ஆம்பூர் ஸ்டைலில் இறால் பிரியாணி சீரக சம்பா அரிசியில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

அசைவ உணவுகளில் அனைவரும் விரும்பி சாப்பிடுவது ‘பிரியாணி'. முகல் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி, ஷேஷ்வன் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி மற்றும் ஹைட்ரபாத் பிரியாணி என பிரியாணியில் பல வகைகள் உள்ளன. அதேபோல் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையான சுவை மிக்க பிரியாணிகள் கிடைக்கும். அந்த வகையில

By Prem Kumar · 4/11/2025

அசைவ உணவுகளில் அனைவரும் விரும்பி சாப்பிடுவது ‘பிரியாணி’. முகல் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி, ஷேஷ்வன் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி மற்றும் ஹைட்ரபாத் பிரியாணி என பிரியாணியில் பல வகைகள் உள்ளன. அதேபோல் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையான சுவை மிக்க பிரியாணிகள் கிடைக்கும். அந்த வகையில் தமிழகத்தில் ஆம்பூர் பிரியாணி மிகவும் பிரபலமானது. ஆம்பூர் பிரியாணி என்றால் மென்மையான சுவை, குறைந்த மசாலா, சூப்பரான மணம் என்று ஒவ்வொருவருக்கும் நினைவில் வரும். தமிழகத்தில் வெற்றிகரமான பிரியாணி வகைகளில் முதன்மையானது ஆம்பூர் ஸ்டைல் பிரியாணி தான்.

இது ஹைதராபாத், தலப்பாக்கட்டி பிரியாணியை விட குறைவாக மசாலா இருந்தாலும், சிறப்பு சுவை கொண்டது. வீட்டிலேயே மிளகாய் மசாலா, சீரக சம்பா அரிசி கொண்டு ஆம்பூர் கடைகளில் கிடைக்கும் உண்மையான பிரியாணி சுவை பெறலாம். இப்போது வீடே மணக்கும் சுவையான ஆம்பூர் இறால் பிரியாணியை நாம் வீட்டிலேயே எளிய செய்முறையில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம். பொதுவாக இறால் வைத்து 65, இறால் கூட்டு, இறால் குழம்பு, இறால் கிரேவி அப்படின்னு நிறைய செய்முறைகளை செய்து இருப்போம்.

ஆனால் இந்த மாதிரி ஒரு தடவை ஆம்பூர் ஸ்டைலில் பிரியாணியும் செய்து பாருங்கள் நீங்கள் ஏற்கெனவே இறால் பிரியாணி செய்திருந்தாலும் பரவாயில்லை இந்த மாதிரி ஒரு செய்முறையில் செய்து பாருங்கள். அதுக்கப்புறம் இந்த மாதிரி மட்டும் தான் நீங்கள் செய்வீர்கள் அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப சூப்பராக இருக்கும். இந்த சுவையான ஆம்பூர் இறால் பிரியாணியை சீரக சம்பா அரிசியில் செய்வதால் உதிரி உதிரியா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இப்போது சுவையான ஆம்பூர் ஸ்டைலில் இறால் பிரியாணி எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : இறால் குறு மிளகு கிரேவி

Recipes AMP · Quick view
View full