Advertisement
சைவம்

மணக்க மணக்க நெல்லித் துவையல், இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

Advertisement

நெல்லித் துவையல் இப்படி மட்டும் செய்து சாப்பிட்டால் நிறைய நற்பலன்கள் பெறலாம். உடம்பில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க கூடிய சில உணவு வகைகளில் நெல்லிக்காயும் ஒன்று. ரொம்ப டேஸ்ட்டியாக மற்றும் ஆரோக்கியம் நிறைந்துள்ள இந்த நெல்லித் துவையல் இட்லி, தோசை, சப்பாத்தி மட்டுமல்லாமல் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும் அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியம் பலம் பெறும். இந்த நெல்லித் துவையல் எப்படி எளிதாக அரைப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ளப் போகிறோம்.

நெல்லி துவையல் | Amla Chutney Recipe In Tamil

Print Recipe
நெல்லித்துவையல் இப்படி மட்டும் செய்து சாப்பிட்டால் நிறைய நற்பலன்கள் பெறலாம். உடம்பில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க கூடிய சில உணவு வகைகளில் நெல்லிக்காயும் ஒன்று. ரொம்ப டேஸ்ட்டியாக மற்றும் ஆரோக்கியம் நிறைந்துள்ள இந்த நெல்லித் துவையல் இட்லி, தோசை,
Advertisement
சப்பாத்தி மட்டுமல்லாமல் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியம் பலம் பெறும். இந்த நெல்லித் துவையல் எப்படி எளிதாக அரைப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ளப் போகிறோம்.
Course
Advertisement
Side Dish
Cuisine tamilnadu
Keyword thuvayal
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4
Calories 17

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 கப் நெல்லிக்காய்
  • 1 துண்டு பெருங்காயம்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் சிறுது
  • வற்றல் 15
  • 1/2 கப்  உளுந்தம்பருப்பு

Instructions

  • நெல்லிக்காயிலிருந்து கொட்டைகளை நீக்கி விடவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும். உளுந்தம் பருப்பு, வற்றல் போட்டு சிவந்ததும் இறக்கவும்.
  • நெல்லிக்காயையும் தனியே வதக்கி, முதலில் நெல்லிக்காயை அரைத்துக் கொண்டு அத்துடன் உப்பு உளுந்தம் பருப்பு, வற்றல், காயம் சேர்த்து அரைக்கவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை போட்டு இந்த விழுதையும் சேர்த்துப் போட்டு கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.

Nutrition

Serving: 100g | Calories: 17kcal | Protein: 0.2g | Fat: 0.03g | Fiber: 1g | Vitamin C: 180mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

6 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

7 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

7 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

7 மணி நேரங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

10 மணி நேரங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

11 மணி நேரங்கள் ago