அடுத்தமுறை நெத்திலி மீன் வாங்கினால் மிஸ் பண்ணமாக இப்படி வறுவல் செஞ்சி பாருங்கள்!
பலருக்கு சிக்கன் , கறியை விட மீன் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி மீன் பிரியர்களுக்கு நெத்திலி மீன் வறுவல் என்றால் சொல்லவே வேண்டாம், வாயில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு சுவையாக இருக்க கூடிய இந்த நெத்திலி மீன் வறுவல் எப்படி செய்வது தெரிந்து கொள்ள இருக்
பலருக்கு சிக்கன் , கறியை விட மீன் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி மீன் பிரியர்களுக்கு நெத்திலி மீன் வறுவல் என்றால் சொல்லவே வேண்டாம், வாயில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு சுவையாக இருக்க கூடிய இந்த நெத்திலி மீன் வறுவல் எப்படி செய்வது தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
என்னதான் சிக்கன், மட்டன் என்று இவற்றை அதிகமாக சாப்பிட்டாலும், மீன்களில் தான் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள் அதிகமாக இருக்கிறது. பலரும் வீட்டில் செய்தாலும், கடைகளுக்கு சென்றாலும் பெரிய மீன்களை தான் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவதுண்டு. ஆனால் இந்த நெத்திலி மீனில் உடம்பிற்குத் தேவையான எவ்வளவு ஊட்டச்சத்துகள் இருக்கின்றது என்று தெரியுமா? இந்த நெத்திலி மீனை குழம்பு வைத்துச் சாப்பிடலாம், தொக்கு செய்து சாப்பிடலாம் அல்லது குழந்தைகளுக்கு பிடிக்கின்ற வகையில் எண்ணெயில் பொரித்து நெத்திலி ஃப்ரை செய்து சாப்பிடலாம். வாருங்கள் இந்த நெத்திலி மீனில் மசாலாக்கள் சேர்த்து அசத்தலான சுவையில் செய்யும் நெத்திலி மீன் வறுவல், எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.