ஆந்திரா நெல்லிக்காய் ரசம் இப்படி செய்து சுட சட சோறுடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க! இதன் ருசியே தனி தான்!
ஆந்திராவில் செய்யப்படும் அணைத்து உணவுகளுமே தனி சுவைத்தான். அதுமட்டும் அல்லாமல் கார சரமாகவும் இருக்கும். அந்த வகையில் ஆந்திரா நெல்லி ரசம் இது போன்று செய்து சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட்டால் இதையும் படியுங்கள் : ஒரே மாதிரி ரசம் செய்வதற்கு பதில் தேங்காய் பால் ரசம் இப்படி செய்து
ஆந்திராவில் செய்யப்படும் அணைத்து உணவுகளுமே தனி சுவைத்தான். அதுமட்டும் அல்லாமல் கார சரமாகவும் இருக்கும். அந்த வகையில் ஆந்திரா நெல்லி ரசம் இது போன்று செய்து சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட்டால்
இதையும் படியுங்கள் : ஒரே மாதிரி ரசம் செய்வதற்கு பதில் தேங்காய் பால் ரசம் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!
அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் உடலுக்கும் இதமாக இருக்கும். இந்த ரசம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.