மதிய உணவுக்கு ருசியான அப்பள கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!
நாம் பொதுவாக வீட்டில் ரசம் வைக்கும் போது அதனுடன் வைத்து சாப்பிடுவதற்கு முடிந்த அளவிற்கு எளிமையான முறையில் ஏதாவது ஒரு கூட்டு இல்லை என்றால் அப்பளம் பொரித்து வைத்து விடுவோம். ஆனால் அந்த அப்பளத்தை சும்மா அப்படியே பொரித்து வைக்காமல் அதையே சற்று வித்தியாசமாக சமைத்து கூட்டாக மாற்றி விடல
நாம் பொதுவாக வீட்டில் ரசம் வைக்கும் போது அதனுடன் வைத்து சாப்பிடுவதற்கு முடிந்த அளவிற்கு எளிமையான முறையில் ஏதாவது ஒரு கூட்டு இல்லை என்றால் அப்பளம் பொரித்து வைத்து விடுவோம். ஆனால் அந்த அப்பளத்தை சும்மா அப்படியே பொரித்து வைக்காமல் அதையே சற்று வித்தியாசமாக சமைத்து கூட்டாக மாற்றி விடலாம். ஆம் இன்று நாம் அப்பள கூட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
இதையும் படியுங்கள் : சுவையான அப்பள குழம்பு செய்வது எப்படி ?
நீங்கள் வெகு நாட்களாக தொடர்ந்து வெறும் அம்பளத்தை மட்டும் பொரித்து சாப்பிடும் உங்களுக்கு இந்த அப்பள கூட்டு ஒரு மாறுதலான சுவையில் இருக்கும் அது மட்டுமில்லாமல் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த அப்பள கூட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.