அப்பளக் கூட்டு இந்த மாதிரி விசேஷ வீட்டில் கிடைக்குற மாதிரி வீட்லயே செஞ்சு பாருங்க!!

அப்பளக்கூட்டு எல்லாரும் விசேஷ வீட்டில் சாப்பிட்டு இருப்பீங்க.‌ அதே மாதிரி வீட்டிலேயும் செஞ்சு சாப்பிடனும்னு தோணுச்சுன்னா அதை எப்படி செய்றது அப்படின்னு தெரியலனா இதே மாதிரி இதே செய்முறையில் ஒரு தடவை செஞ்சு பாருங்க.விசேஷ வீட்டில் கிடைக்கிற மாதிரி அப்படியே இருக்கும். கடலைப்பருப்பு, உ

By Prem Kumar · 15/10/2025

அப்பளக்கூட்டு எல்லாரும் விசேஷ வீட்டில் சாப்பிட்டு இருப்பீங்க.‌ அதே மாதிரி வீட்டிலேயும் செஞ்சு சாப்பிடனும்னு தோணுச்சுன்னா அதை எப்படி செய்றது அப்படின்னு தெரியலனா இதே மாதிரி இதே செய்முறையில் ஒரு தடவை செஞ்சு பாருங்க.விசேஷ வீட்டில் கிடைக்கிற மாதிரி அப்படியே இருக்கும். கடலைப்பருப்பு, உருளைக்கிழங்கு எல்லாமே சேர்த்து செய்றதால சுவை கூடுதலாகவே இருக்கும். இந்த அப்பளக்கூட்ட சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட ரொம்பவே ருசியாக இருக்கும். காரக்குழம்பு வைக்கும் போது இதை சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் ரொம்ப ருசியாவே இருக்கும்.

இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் அவங்களுக்கும் இந்த ரெசிபியை செஞ்சு கொடுங்க. சாப்பிட்டுவிட்டு கண்டிப்பாக அசந்து போய் விடுவாங்க. இந்த ருசியான டேஸ்டான அப்பள கூட்டு ரெசிபி ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யலாம். இதுக்கு அப்பளத்தை சுட்டும் செய்யலாம், பொரிச்சும் செய்யலாம். டேஸ்ட் ரொம்பவே அற்புதமாக இருக்கும். இப்ப வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ருசியான அப்பள வத்தக்குழம்பு இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் மிச்சம் இல்லாம காலியாகிவிடும்!

Recipes AMP · Quick view
View full