ருசியான ஆப்பிள் பருப்பு ரசம் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

ரசத்தில் பல வகை உண்டு மிளகு ரசம், பூண்டு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம் இப்படி ரசமே பல வகைகளில் உண்டு. நம் உணவுப் பழக்கத்தில் என்ன தான் வகை வகையாக சமையல் செய்து வைத்தாலும் கடைசியாக கொஞ்சம் மோர், ரசம் கண்டிப்பாக இருக்கும். ஆப்பிள் பருப்பு ரசம் வைத்து சாப்பிடலாம் சுவையும் பிரமாதம

By Prem Kumar · 15/5/2023

ரசத்தில் பல வகை உண்டு மிளகு ரசம், பூண்டு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம் இப்படி ரசமே பல வகைகளில் உண்டு. நம் உணவுப் பழக்கத்தில் என்ன தான் வகை வகையாக சமையல் செய்து வைத்தாலும் கடைசியாக கொஞ்சம் மோர், ரசம் கண்டிப்பாக இருக்கும்.  ஆப்பிள் பருப்பு ரசம் வைத்து சாப்பிடலாம் சுவையும் பிரமாதமாகவே இருக்கும். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் வைத்து ஆப்பிள் வைத்து ரசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Recipes AMP · Quick view
View full