சுவையான ஆப்பிள் மில்க் ஷேக் செய்வது எப்படி ?

தற்போதைய காலத்தில் குழந்தைகள் அனைவரும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் என்றால் அது மில்க் ஷேக் தான். இந்த மில்க் ஷேக் பல்வேறு வகையில் மற்றும் ருசியில் செய்து கடையில் விற்பனை செய்கிறார்கள். உதாரணமாக சாக்லேட் மில்க் ஷேக், வெண்ணிலா மில்க் ஷேக் மற்றும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் போன்றவை கு

By Prem Kumar · 13/10/2022

தற்போதைய காலத்தில் குழந்தைகள் அனைவரும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் என்றால் அது மில்க் ஷேக் தான். இந்த மில்க் ஷேக் பல்வேறு வகையில் மற்றும் ருசியில் செய்து கடையில் விற்பனை செய்கிறார்கள். உதாரணமாக சாக்லேட் மில்க் ஷேக், வெண்ணிலா மில்க் ஷேக் மற்றும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் போன்றவை குழந்தைகள் அதிக விரும்பி குடிக்கும் மில்க் ஷேக். அடுத்த முறை உங்கள் குழந்தைகள் மில்க் ஷேக் கேட்கிறார்கள் என்று நீங்கள் இதை வாங்கி கொடுப்பதற்காக கொடுப்பதற்கு பதில் நீங்களே வீட்டில் செய்து கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் காபி புட்டிங் செய்வது எப்படி ?

கடைகளில் விற்கும் மில்க் ஷேக் கெடாமல் இருப்பதற்காக சில ரசாயன பொருட்கள் சேர்த்து தயார் செய்து இருப்பார்கள். ஆனால் வீட்டில் இயற்கையான முறையில் எளிமையாக மில்க் ஷேக் தயாரிக்கலாம். ஆம், இன்று ஆப்பிள் மில்க் ஷேக் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் இதன் சவை உண்மையிலே அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று ஆப்பிள் மில்க் ஷேக் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview : apple milk shack is one of the most important dishes in india. apple milk shack recipe or apple milk shack seivathu eppadi or apple milk shack in Tamil are a few important terms to describe this recipe in the tamil language

Recipes AMP · Quick view
View full