சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் ஏற்பட போகும் சில ராசிகள்!

- Advertisement -

பொதுவாக ஒவ்வொரு கிரகங்களின் பெயர்சியாலும் அனைத்து ராசிக்காரர்களும் பலன்களை கேட்பார்கள் அந்த வகையில் ஜோதிடத்தின்படி மே 12ஆம் தேதி என்று நீதியின் கடவுளான சனி பகவான் அவருடைய நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். தற்பொழுது சனிபகவான் கும்ப ராசியில் இருக்கிறார் 2025 மார்ச் 29ஆம் தேதி வரையில் சனி பகவான் கும்ப ராசியில் தான் இருப்பார். அதன் பிறகு தான் அவர் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்வார் அதன் பிறகு தான் மேஷ ராசிக்கு ஏழரை சனி தொடங்குகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் மே 12 ஆம் தேதி காலை 8.07 மணிக்கு சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்தில் பயிற்சி அடையப் போகிறார். இதனால் அனைத்து ராசிக்காரர்களும் அதற்கு ஏற்றவாறு ஏற்க போகிறார்கள் என்றாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறது அந்த ராசிகளை பற்றி பார்க்கலாம்.

- Advertisement -

மேஷ ராசி

சனி பகவானின் நட்சத்திரத்தில் ஏற்படும் சில மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர் பார்க்க முடியாத அளவிற்கு ஆதாயம் கிடைக்கும் சனி பகவான் மேஷ ராசியின் பொருளாதார இடத்தை பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களுக்கு எதிர்பாராத பொருளாதார வரவு ஏற்படும் நீங்கள் யாரிடம் ஆவது உங்கள் பணத்தை சிக்க வைத்திருந்தால் அந்த பணத்தை விரைவில் மீட்க முடியும் எதிர்பார்க்காத நேரத்தில் பண வரவும் கிடைத்து வெற்றி காண்பீர்கள்.

ரிஷப ராசி

ரிஷப ராசியில் இப்பொழுது குரு பகவானும் வியாழனும் இருக்கிறார்கள். ரிஷப ராசிக்கு சனிபகவான் தொழில் வீட்டில் அமர்ந்திருக்கிறார் என்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்க முடியாத பல நன்மைகள் கிடைக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது அதனால் உங்கள் விருப்பத்தின்படி நீங்கள் மிகவும் ஆசைப்பட்ட தொழிலை செய்து அதில் வெற்றியும் அடைவீர்கள்.

மகர ராசி

மகர ராசிக்கு சனிபகவான் இப்பொழுது செல்வ வீட்டில் அமர்ந்திருக்கிறார் எனவே சனி பகவானுடைய சிறப்பான பொழிவை மகர ராசிக்காரர்கள் கண்டிப்பாக பெற்று வெற்றி அடைவார்கள் மகர ராசிக்கு சனி பகவான் தான் ராசியின் அதிபதி எனவே தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரையில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து அதிக லாபத்தை பெற்று வெற்றி அடைய முடியும்.

-விளம்பரம்-

கும்ப ராசி

இந்த சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் பலவிதமான நன்மைகளை பெற போகிறார்கள். சனிபகவானுடைய அருளை முழுமையாக பெற்று வேலை வாய்ப்பு தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு லாபத்தை பெற்று முன்னேறுவீர்கள்.சனிபகவானுடைய மூல மந்திரம்40 நாட்களில் 19000 முறை உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்று சொன்னால் மிகவும் நல்லது.

இதனையும் படியுங்கள் : ரிஷப ராசியில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெற போகும் சிலர் ராசிகள்