கோடை வெயிலக்கு இதமாக வீட்டிலேயே குளு குளு அவகேடோ ஐஸ்கிரீம் இப்படி செய்து பாருங்க!!!

கோடை காலம் வந்தாலே முதல்ல சாப்பிடணும்னு தோன்ற விஷயம் ஐஸ்கிரீம். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயிரம் பானங்களை குடித்தாலும் சரி, வேறெதுவும் ஐஸ்கிரீம்க்கு நிகராக இருக்க முடியாது. வெயிலுக்கு ஜில்லுனு தொண்டைக்குள் ஐஸ்கிரீம் போகும் போது அடடா அந்த அனுபவமே தனி சொர்கம். ஐஸ்க

By Prem Kumar · 11/4/2024

கோடை காலம் வந்தாலே முதல்ல சாப்பிடணும்னு தோன்ற விஷயம் ஐஸ்கிரீம். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயிரம் பானங்களை குடித்தாலும் சரி, வேறெதுவும் ஐஸ்கிரீம்க்கு நிகராக இருக்க முடியாது. வெயிலுக்கு ஜில்லுனு தொண்டைக்குள் ஐஸ்கிரீம் போகும் போது அடடா அந்த அனுபவமே தனி சொர்கம். ஐஸ்கிரீம் வயது வரம்பின்றி அனைவருக்கும் விருப்பமானது. கோடையை சமாளிக்க ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் மாம்பழங்களை சாப்பிட கோடையை வரவேற்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.

இன்றைய பதிவில் அவகேடோவைக் கொண்டு செய்யப்படும் சுவையான அவகேடோ ஐஸ்கிரீம் எப்படி செய்வதென்று தான் பார்க்கப் போகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் கால நேரம் இல்லாமல் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்றால் குஷியாகி விடுவார்கள். ஆனால் சந்தைகளில் கிடைக்கும் ஐஸ்கிரீம்கள் ஃப்ரோஷன் டெஸட், அதாவது உறைய வைக்கப்பட்ட இனிப்பு மட்டுமே.

அதில் பால் அல்லது சத்துமிக்க எந்த வகையான உணவுப் பொருளும் இல்லை. எந்த வித செயற்கை நிறமோ, சுவையூட்டியோ சேர்க்காமல் வெறும் வீட்டில் உள்ள‌ பொருட்களை வைத்து இனி வீட்டிலேயே சுலபமாக ஐஸ்கிரீம் செய்து சாப்பிடலாம். தோணும் போதெல்லாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அதை செய்யலாம். சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விடமாட்டார்கள். இதற்கு காரணம், ஐஸ்கிரீம் வெளியில் வாங்கி சாப்பிட்டால் ஆரோக்கியமான முறையில் இருக்காது என்பதால். நல்லது தான், ஆனால் இனி ஐஸ்கிரீமை ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

இதனையும் படியுங்கள் : வரும் கோடை வெயிலில் குளுகுளுனு சாப்பிட சூப்பரான ஆரஞ்சு ஐஸ்கிரீம் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full