Advertisement
ஸ்நாக்ஸ்

மொறு மொறுனு ருசியான அவல் முறுக்கு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

Advertisement

உங்களுக்கு முறுக்கு மிகவும் பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. அவல் முறுக்கு இது போன்று ஒரு முறை செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

அவல் முறுக்கு | Aval Murukku Recipe In Tamil

Advertisement
Print Recipe
உங்களுக்கு முறுக்கு மிகவும் பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. அவல் முறுக்கு இது போன்று ஒரு முறை செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.
எப்படி
Advertisement
செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course evening, snacks
Cuisine Indian, TAMIL
Keyword murukku, முறுக்கு
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 கப் பொடித்த அவல்
  • 1 கப் பயத்தம் மாவு
  • 1 கப் பொட்டுக்கடலை மாவு
  • ½ டீஸ்பூன் மிளகு பொடி
  • ½ டீஸ்பூன் பெருங்காயப்பொடி
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்
  • எண்ணெய் பொறிக்க தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் எல்லாமாவையும், உப்பு,பெருங்காயப்பொடி, மிளகுப்பொடி நெய் சேர்த்து நன்கு பிசைந்து சிறிது ,சிறிதாக தண்ணீர் சேர்த்து மிருதுவாகப்பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் , முறுக்கு அச்சில் கொஞ்சம் கொஞ்சமாக மாவைப்போட்டு முருக்குகளாகப்பிழியவும். நன்கு சிவந்து மொறு, மொறுப்பாக வெந்ததும் பொரித்து எடுத்து பரிமாறவும்.
Advertisement
swetha

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

5 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

8 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

18 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago