குட்டி உருளைக்கிழங்கு வறுவல் ஒரு தரம் இப்படி செய்து பாருங்கள்!
காய்கறிகளில் பலவிதமான வகைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிடித்த ஒன்று என்றால் அது உருளைக்கிழங்கு தான். அதிலும் தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் என அனைத்து வகையான சாதத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட இந்த உருளைக்கிழங்கு வறுவல் ஒன்ற
காய்கறிகளில் பலவிதமான வகைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிடித்த ஒன்று என்றால் அது உருளைக்கிழங்கு தான். அதிலும் தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் என அனைத்து வகையான சாதத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட இந்த உருளைக்கிழங்கு வறுவல் ஒன்று மட்டும் இருந்தால் போதும். அவ்வகையில் குட்டி உருளைகிழங்கை வைத்து தான் ஒரு வறுவல் செய்து பார்க்க போகிறோம். நீங்கள் எப்போதும் செய்யும் அளவில் செய்தாலும் நிச்சயம் பத்தவே பத்தாது. இதன் சுவை அவ்வளவு ருசியாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.