காரசாரமான ருசியில் பேச்சுலர்ஸ்  கார சட்னி இப்படி அரைச்சா டேஸ்டுல மயங்கிடுவீங்க! அவ்வளவு ருசியாக இருக்கும்!

உங்களுக்கு கார சட்னினா ரொம்ப பிடிக்குமா ? அதுவும் ஈஸியா கார சட்னி செய்தால் இட்லி தோசைக்கு அதிகமா தொட்டு சாப்பிடுவதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இதுல என்ன நிறைய பேருக்கு காரமா சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும். அப்படி காரத்து மேல விருப்பம் இருக்கிறவங்களுக்காகவே ரொம்ப ரொம்ப ஸ்பெஷல

By ·

உங்களுக்கு கார சட்னினா ரொம்ப பிடிக்குமா ? அதுவும் ஈஸியா கார சட்னி செய்தால் இட்லி தோசைக்கு அதிகமா தொட்டு சாப்பிடுவதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இதுல என்ன நிறைய பேருக்கு காரமா சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும். அப்படி காரத்து மேல விருப்பம் இருக்கிறவங்களுக்காகவே ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான இந்த ஈஸியான பேச்சுலர்ஸ் கார சட்னியை நம்ம செய்ய போறோம்.

நம்ம இளமையா பேச்சுலர்ஸா இருக்கும் போது அதிகழா கார உணவுகளை தான் எடுத்துபோம். அப்படி நமக்கு பிடித்தமான ஒரு சட்னி அப்படினா அது காரசட்னி தான். கண்ணுல தண்ணீர் வர வர இட்லிக்கோ இல்லை என்றால் தோசைக்கோ இந்த காரசட்னி சேர்த்து சாழ்ழிடும் போது அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த  கார சட்னி செம்ம காரமா இருக்க போகுது உங்களுக்கு காரம் எந்த அளவுக்கு பிடிக்கும் அப்படிங்கிறது இந்த பேச்சுலர்ஸ் கார சட்னி சாப்பிட்டால் தெரிஞ்சிக்கலாம்.

அப்படி ஒரு காரமா இருக்க போகுது. இட்லியை தோசை இதுக்கெல்லாம் சுவையை கொடுக்கக்கூடியது அதோட சட்னியும் சாம்பாரும் தான். அப்படி நீங்க ருசியான இட்லியும் தோசையும் சாப்பிடணும்னா இந்த பேச்சுலர்ஸ் கார சட்னி வைத்து சாப்பிட்டு பாருங்க. ரொம்பவே சுவையா இன்னும் நிறைய சாப்பிடணும் என்கிற ஆசையும் அதிகமா தூண்டும் இந்த பேச்சுலர்ஸ் கார சட்னி. சரி வாங்க இந்த பேச்சுலர்ஸ் கார சட்னி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான கிரிஸ்பி பைங்கன் இப்படி மிஸ் பண்ணமா ட்ரை பண்ணி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full