மழைக்கு இதமா சுட சுட பாதம் பால் செய்வது எப்படி ?
இன்று மாலை நேரங்களில் டீ காபி போல குடிப்பதற்கு ஏற்ற பாதாம் பால் செய்வது பற்றி தான் இன்று பார்க்க போகிறோம். தற்சமயம் நிலவி வரும் சூழலில் மழை நேரங்களில் மழைக்கு இதமாக உங்களுக்கு சூடாக ஏதாவது குடிக்க தோன்றினாள் கண்டிப்பாக நீங்கள் இந்த பாதாம் பாலை சுட சுட செய்து உங்கள் வீட்டில் உள்ளவ
இன்று மாலை நேரங்களில் டீ காபி போல குடிப்பதற்கு ஏற்ற பாதாம் பால் செய்வது பற்றி தான் இன்று பார்க்க போகிறோம். தற்சமயம் நிலவி வரும் சூழலில் மழை நேரங்களில் மழைக்கு இதமாக உங்களுக்கு சூடாக ஏதாவது குடிக்க தோன்றினாள் கண்டிப்பாக நீங்கள் இந்த பாதாம் பாலை சுட சுட செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். குறிப்பாக குழந்தைகள் இன்னும்
இதையும் படியுங்கள் : சுட சுட சுவையான தந்தூரி டீ செய்வது எப்படி ?
வேண்டும் என்று கேட்டு வாங்கி மிகவும் விரும்பி குடிப்பார்கள் அந்த அளவிற்கு இந்த பாதாம் பால் அட்டகாசமான சுவையில் இருக்கும். மேலும் உங்கள் வீட்டில் விருந்தினர்கள் வரும் பொழுது டீ காபி செய்து கொடுப்பதற்கு பதிலாக இந்த பாதாம் பால் செய்து கொடுக்கலாம். அதனால் இன்று இந்த சுவையான பாதாம் பால் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.