அடுப்பே இல்லாம ஒரு முறை பாதாம் பிசின் பாயாசம் இப்படி செஞ்சு பாருங்க! வாயில் வைத்ததும் கரைந்தோடும் ருசியிலன அட்டகாசமா இருக்கும்!
நம்ம வீட்ல ஏதாவது விசேஷம் வந்தா பெரும்பாலும் நம்ம செய்றது கேசரியும் பாயாசமும் தான் என அது தான் தென்னிந்தியாவோட ஒரு பெஸ்டான ஸ்வீட் அப்படின்னு சொல்லலாம். அது உன் வீட்டில் செய்யக்கூடிய பெஸ்டான ஸ்வீட்ஸ்னா அது இது ரெண்டும் தான். அப்போலோ பெருசா யாரோ கேக் வாங்கி வெட்ட மாட்டாங்க பிறந்தநா
நம்ம வீட்ல ஏதாவது விசேஷம் வந்தா பெரும்பாலும் நம்ம செய்றது கேசரியும் பாயாசமும் தான் என அது தான் தென்னிந்தியாவோட ஒரு பெஸ்டான ஸ்வீட் அப்படின்னு சொல்லலாம். அது உன் வீட்டில் செய்யக்கூடிய பெஸ்டான ஸ்வீட்ஸ்னா அது இது ரெண்டும் தான். அப்போலோ பெருசா யாரோ கேக் வாங்கி வெட்ட மாட்டாங்க பிறந்தநாள் அப்படின்னு வந்தாலே கேசரி தான் வாங்கி கிண்டுவாங்க அதையே கேக்கா நினைச்சு நம்ம வெட்டுவோம். நம்ம வீட்ல ஏதாவது ஒரு விசேஷம் வந்துச்சுன்னா அப்போ வட பாயசத்தை விட சாப்பாடு போடுறதா ஒரு சிறந்த உணவாக இருக்கும்.
அந்த அளவுக்கு கேசரியும் பாயாசமும் நம்ம வாழ்க்கையில விசேஷத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிற ஸ்வீட்ஸ் அப்படின்னு சொல்லலாம். அதுல நம்ம நிறைய பாயாச வகைகள் கொடுத்திருப்போம் ரவை பாயாசம் பால் பாயாசம் சேமியா பாயாசம் ஜவ்வரிசி பாயாசம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம் அந்த அளவுக்கு நிறைய வெரைட்டிஸ்ல நம்ம பாயாசம் குடிச்சிருப்போம். அந்த எல்லா பாயாசமும் நம்ம அடுப்புல தான் வச்சு செஞ்சிருப்போம் ஆனால் அடுப்பே பயன்படுத்தாமல் சூப்பரான டேஸ்ட்ல இப்ப நம்ம பாதாம் பிசின் பாயாசம் தான் பாக்க போறோம். இந்த பாயசம் செய்வதற்கு நமக்கு நெருப்பே தேவை இல்லை.
அது இல்லாமையே ஒரு சூப்பரான பாதாம் பிசின் பாயாசம் நம்ம செஞ்சுடலாம். இந்த பாயாசத்துல நம்ம பழங்களும் நச்சும் சேர்த்து செய்றதால டேஸ்ட் ரொம்ப ரிச்சா சூப்பரா இருக்கும். டக்குனு ஏதாவது ஒரு பாயாசம் செய்யணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா இந்த பாயசத்தை அடுப்பே இல்லாம செஞ்சு கொடுங்க குழந்தைங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாங்கன்னா அவங்களுக்கும் இந்த பாயாசம் செஞ்சு கொடுங்க எப்படி செஞ்சீங்க எப்படி செஞ்சீங்கன்னு கேட்டுகிட்டே இருப்பாங்க உங்கள பாராட்டிட்டும் போவாங்க. அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ஹெல்த்தியான அடுப்பே இல்லாத பாதாம் பிசின் பாயாசம் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : சுவையான பாதாம் கீர் ஒரு தரம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!