Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Badam Bisin Payasam
நம்ம வீட்ல ஏதாவது விசேஷம் வந்தா பெரும்பாலும் நம்ம செய்றது கேசரியும் பாயாசமும் தான் என அது தான் தென்னிந்தியாவோட ஒரு பெஸ்டான ஸ்வீட் அப்படின்னு சொல்லலாம். அது உன் வீட்டில் செய்யக்கூடிய பெஸ்டான ஸ்வீட்ஸ்னா அது இது ரெண்டும் தான். அப்போலோ பெருசா யாரோ கேக் வாங்கி வெட்ட மாட்டாங்க பிறந்தநா Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2024.03.06பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அடுப்பே இல்லாம ஒரு முறை பாதாம் பிசின் பாயாசம் இப்படி செஞ்சு பாருங்க! வாயில் வைத்ததும் கரைந்தோடும் ருசியிலன அட்டகாசமா இருக்கும்!

நம்ம வீட்ல ஏதாவது விசேஷம் வந்தா பெரும்பாலும் நம்ம செய்றது கேசரியும் பாயாசமும் தான் என அது தான் தென்னிந்தியாவோட ஒரு பெஸ்டான ஸ்வீட் அப்படின்னு சொல்லலாம். அது உன் வீட்டில் செய்யக்கூடிய பெஸ்டான ஸ்வீட்ஸ்னா அது இது ரெண்டும் தான். அப்போலோ பெருசா யாரோ கேக் வாங்கி வெட்ட மாட்டாங்க பிறந்தநா

எழுதியவர்Ramya6 மார்ச், 2024 அன்று 05:40 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
Drinks

நம்ம வீட்ல ஏதாவது விசேஷம் வந்தா பெரும்பாலும் நம்ம செய்றது கேசரியும் பாயாசமும் தான் என அது தான் தென்னிந்தியாவோட ஒரு பெஸ்டான ஸ்வீட் அப்படின்னு சொல்லலாம். அது உன் வீட்டில் செய்யக்கூடிய பெஸ்டான ஸ்வீட்ஸ்னா அது இது ரெண்டும் தான். அப்போலோ பெருசா யாரோ கேக் வாங்கி வெட்ட மாட்டாங்க பிறந்தநாள் அப்படின்னு வந்தாலே கேசரி தான் வாங்கி கிண்டுவாங்க அதையே கேக்கா‌ நினைச்சு நம்ம வெட்டுவோம். நம்ம வீட்ல ஏதாவது ஒரு விசேஷம் வந்துச்சுன்னா அப்போ வட பாயசத்தை விட சாப்பாடு போடுறதா ஒரு சிறந்த உணவாக இருக்கும்.

அந்த அளவுக்கு கேசரியும் பாயாசமும் நம்ம வாழ்க்கையில விசேஷத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிற ஸ்வீட்ஸ் அப்படின்னு சொல்லலாம். அதுல நம்ம நிறைய பாயாச வகைகள் கொடுத்திருப்போம் ரவை பாயாசம் பால் பாயாசம் சேமியா பாயாசம் ஜவ்வரிசி பாயாசம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம் அந்த அளவுக்கு நிறைய வெரைட்டிஸ்ல நம்ம பாயாசம் குடிச்சிருப்போம். அந்த எல்லா பாயாசமும் நம்ம அடுப்புல தான் வச்சு செஞ்சிருப்போம் ஆனால் அடுப்பே பயன்படுத்தாமல் சூப்பரான டேஸ்ட்ல இப்ப நம்ம பாதாம் பிசின் பாயாசம் தான் பாக்க போறோம். இந்த பாயசம் செய்வதற்கு நமக்கு நெருப்பே தேவை இல்லை.

அது இல்லாமையே ஒரு சூப்பரான பாதாம் பிசின் பாயாசம் நம்ம செஞ்சுடலாம். இந்த பாயாசத்துல நம்ம பழங்களும் நச்சும் சேர்த்து செய்றதால டேஸ்ட் ரொம்ப ரிச்சா சூப்பரா இருக்கும். டக்குனு ஏதாவது ஒரு பாயாசம் செய்யணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா இந்த பாயசத்தை அடுப்பே இல்லாம செஞ்சு கொடுங்க குழந்தைங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாங்கன்னா அவங்களுக்கும் இந்த பாயாசம் செஞ்சு கொடுங்க எப்படி செஞ்சீங்க எப்படி செஞ்சீங்கன்னு கேட்டுகிட்டே இருப்பாங்க உங்கள பாராட்டிட்டும் போவாங்க. அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ஹெல்த்தியான அடுப்பே இல்லாத பாதாம் பிசின் பாயாசம் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : சுவையான பாதாம் கீர் ஒரு தரம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். அத்திப்பழம் 5 பாதாம் 5 முந்திரி 5 உலர் திராட்சை அனைத்தையும் அரை மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழம் ஊற வைத்துள்ள பாதாம் முந்திரி அத்திப்பழம் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பாதாம் பிசினையும் சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்

  4. 4

    ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் சேர்த்து அதனுடன் ஏலக்காயை தட்டி சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    பிறகு அரைத்து வைத்துள்ள விழுது பாதாம் பிசின் நாட்டு சர்க்கரை அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்

  6. 6

    பிறகு அதனுடன் மீதி இருக்கும் பாதாம் முந்திரி உலர் திராட்சைகளை பொடியாக்கி சேர்த்துக் கொள்ளவும்.

  7. 7

    இறுதியாக உங்களிடம் ஆப்பிள் மாதுளம்பழம் இருந்தால் அதனை பொடி பொடியாக்கி சேர்த்துக் கொண்டால்சுவையான அடுப்பே இல்லாத பாதாம் பிசின் பாயாசம் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 194 கலோரி
  • புரதம் · 6g
  • கார்போஹைட்ரேட் · 21g
தலைப்புகள்
#பாசிப்பருப்பு பாயாசம்#தேங்காய் பால் பருப்பு பாயாசம்#பனங்கிழங்கு பாயாசம்#பாதாம் பிசின் பாயாசம்#குங்குமபூ அரிசி பாயாசம்
எழுதியவர் குறிப்பு
Ramya
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement