Advertisement
ஸ்வீட்ஸ்

மொறு மொறுனு சூப்பரான வாழைப்பழம் குக்கீஸ் இப்படி ரெம்ப ஈஸியாக வீட்டிலயே செஞ்சி பாருங்கள்!

Advertisement

குக்கீஸ் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவைாயானது. இவை க்ரன்ச்சி குக்கியாக மட்டுமில்லாமல் மிகவும் மிருதுவான, மற்றும் வாயில் போட்டால் எளிதில் கரையும் தன்மையை கொண்டுள்ள ஒரு அருமையான குக்கியாகும். வாழைப்பழம் மற்றும் சாக்லேட் அருமையாக இணைந்து தரும் சுவை அலாதியாக இருக்கும். நம் அனைவருக்குமே வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்கும், தொடர்ச்சியாக மதிய உணவிற்கு பிறகு வாழைப்பழத்தினை சாப்பிடுவதனால் வயிற்று பகுதிகளில் உள்ள குடற்புழுக்களை நீக்கி வயிற்று பகுதி சுத்தப்படுத்தபடும். இந்த பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் கண்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது மற்றும் இதில் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால் செல்களின் செயல்பாட்டு திறனை சீராக வைத்திருக்கும்.

பேக்கரியில் செய்யப்படும் குக்கீஸ்களை விட வீட்டில் தயாரிக்கப்பட்ட குக்கீஸ்களை யார் தான் விரும்ப மாட்டார்கள்? பொதுவாக மக்கள் குக்கீஸ்களை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால் நீங்கள் அவற்றை வீட்டிலேயே செய்ய கற்றுக்கொண்டால், பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இது தயாரிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். குக்கீஸ்களை வீட்டில் செய்வது மிகவும் எளிதானது. இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் வைத்து அனுப்பினால், கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் சாப்பிட்டு இருப்பார்கள். பிஸ்கட், குக்கீஸ் ஆகியவற்றை நாம் பெரும்பாலும் வெளியில் கடைகளில் சென்று தான் வாங்கி சுவைத்து இருப்போம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான பட்டர் குக்கீஸை வீட்டில் சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

வாழைப்பழம் குக்கீஸ் | Banana Cookies Recipe In Tamil

Print Recipe
குக்கீஸ் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவைாயானது. இவை க்ரன்ச்சி குக்கியாக மட்டுமில்லாமல் மிகவும் மிருதுவான, மற்றும் வாயில் போட்டால் எளிதில் கரையும் தன்மையை கொண்டுள்ள ஒரு அருமையான குக்கியாகும். வாழைப்பழம் மற்றும் சாக்லேட் அருமையாக இணைந்து தரும் சுவை அலாதியாக இருக்கும். நம் அனைவருக்குமே வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்கும், தொடர்ச்சியாக
Advertisement
மதிய உணவிற்கு பிறகு வாழைப்பழத்தினை சாப்பிடுவதனால் வயிற்று பகுதிகளில் உள்ள குடற்புழுக்களை நீக்கி வயிற்று பகுதி சுத்தப்படுத்தபடும். இந்த பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் கண்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது. இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் வைத்து அனுப்பினால், கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் சாப்பிட்டு இருப்பார்கள்.
Course evening
Cuisine Indian
Keyword Banana Cookies
Prep Time 15 minutes
Advertisement
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 105

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 ஓவன்

Ingredients

  • 3 வாழைப்பழம்
  • 1/2 கப் ஓட்ஸ்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 1/4 கப் உலர்ந்த திராட்சை
  • 2 டேபிள் ஸ்பூன் சாக்கோ சிப்ஸ்
  • 1/2 கப் மைதா மாவு
  • 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • 4 டேபிள் ஸ்பூன் பால்
  • 5 டேபிள் ஸ்பூன் பொடித்த சர்க்கரை

Instructions

  • முதலில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் ஓட்ஸ் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் வாழைப்பழம், ஓட்ஸ், மைதா மாவு, உப்பு, உலர்ந்த திராட்சை, பேக்கிங் பவுடர், பால், பேக்கிங் சோடா, சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்து கலந்து கொள்ளவும்.
  • பின் பைபிங் பேக்கில் பீட் செய்த மாவை அடைத்து விரும்பிய வடிவில் செய்து அதில் சாக்கோ சிப்ஸ் சேர்த்து அலங்கரிக்கவும்.
  • பின் குக்கீஸ் வேக வைக்கும் தட்டில் பட்டர் பேப்பர் போட்டு அதன் மேல் சிறிதளவு வெண்ணெய் தடவி குக்கீஸை வைக்கவும்.
  • அதன்பிறகு 10 நிமிடங்கள் ஓவனை சூடாக்கிக் கொள்ளவும். பிறகு ஓவனில் குக்கியை வைத்து 20 முதல் 25 நிமிடங்கள் குக்கீஸ் வெந்ததும் ஓவனில் இருந்து வெளியில் எடுத்து ஆற விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான, மிருதுவான வாழைப்பழ குக்கீஸ் தயார். மாலை வேளையில் தேநீருடன் இதனை பரிமாறி மகிழலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 7.2g | Fat: 3.3g | Sodium: 4mg | Potassium: 358mg | Fiber: 3.1g | Sugar: 6g | Vitamin A: 3IU | Vitamin C: 8.7mg | Calcium: 5mg | Iron: 2.3mg

இதனையும் படியுங்கள் : வாழைப்பழம் இருந்தால் போதும் நீங்களும் இப்படி மிருதுவான கேக் செய்யலாம்! அவசியம் ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

2 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

12 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

23 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago