பேரிச்சம் பழம் வைத்து ருசியான லட்டு வீட்டிலேயே இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
இனிப்புகளை பிடிக்காதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். குலாய் ஜாமுன், ரசகுல்லா, அல்வா, லட்டு, ஜிலேபி என விதவிதமான இனிப்புகள் பண்டிக்கை காலத்தில் பிரபலாமாக இருக்கும். தற்போதைய வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான உணவுகள் என்பது முக்கியமாக உள்ளது. அந்த வகையில், ஆரோக்கியமான இனிப்பான வாழைப்பழ
இனிப்புகளை பிடிக்காதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். குலாய் ஜாமுன், ரசகுல்லா, அல்வா, லட்டு, ஜிலேபி என விதவிதமான இனிப்புகள் பண்டிக்கை காலத்தில் பிரபலாமாக இருக்கும். தற்போதைய வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான உணவுகள் என்பது முக்கியமாக உள்ளது. அந்த வகையில், ஆரோக்கியமான இனிப்பான வாழைப்பழம் பேரிச்சை லட்டு வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம். பொதுவாக பேரிச்சம்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து, மக்னீசியம், வைட்டமின் பி 6 என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
இது செரிமானத்தை மேம்படுத்துதல், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல், எலும்புகளை வலுப்படுத்துதல், உடனடி ஆற்றலை வழங்குதல், மூளையின் செயல்பாட்டை அதிகரித்தல் மற்றும் மலச்சிக்கலைத் தடுத்தல் போன்ற பல நன்மைகளைத் தருகிறது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இரத்த சோகையைத் தடுக்கவும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
ஆனாலும் பேரிச்சம்பழத்தை அப்படியே சாப்பிடுங்கள் என்றால் பலரும் சாப்பிடமாட்டார்கள். எனவே இந்த பேரிச்சம்பழத்தை வைத்து நீங்கள் வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடலாம். இதனை ஒரு முறை செய்து பக்குவமாக எடுத்து வைத்தால் 4 முதல் 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை வைத்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பழம் பேரிச்சை லட்டு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : பன்னீர் தேங்காய் லட்டு