நாவில் பட்ட உடன் கரையும் வாழைப்பழ அல்வா செய்வது எப்படி ?

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் சாப்பிடும் உணவுகளில் கண்டிப்பாக ஒரு முறையாவது இனிப்பை சுவைத்து விடாமல் அந்த நாள் முடிவதில்லை. அந்த அளவுக்கு இனிப்பு பொருட்கள் முடிவதில்லை. வாழ்வோடு ஒன்றிணைந்து வருகிறது. எந்தவித நல்ல காரியங்களும் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடந்தாலும் இனிப்பில்லாமல் அ

By Prem Kumar · 30/9/2022

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் சாப்பிடும் உணவுகளில் கண்டிப்பாக ஒரு முறையாவது இனிப்பை சுவைத்து விடாமல் அந்த நாள் முடிவதில்லை. அந்த அளவுக்கு இனிப்பு பொருட்கள் முடிவதில்லை. வாழ்வோடு ஒன்றிணைந்து வருகிறது. எந்தவித நல்ல காரியங்களும் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடந்தாலும் இனிப்பில்லாமல் அந்த நிகழ்ச்சி நடக்காது. ஆம் நாம் பொதுவாக இனிப்பு உணவுகளை நாம் கடைகளில் சென்று தான் வாங்கி சாப்பிடுவோம்.

இதையும் படியுங்கள் : மொறு மொறுப்பான மசாலா தட்டை செய்வது எப்படி ?

ஆனால் இனிப்பு சாப்பிடுவதற்கு கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டிலேயே இனிப்ப உணவுகள் செய்து சாப்பிடலாமா அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது தித்திக்கும் சுவையுடன் வாழைப்பழ அல்வா. இந்த வாழைப்பழ அல்வாவை செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: banana halwa is one of the most important sweet in south india. banana halwa recipe or banana halwa seivathu eppadi or banana halwa recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Recipes AMP · Quick view
View full