காலை உணவுக்கு ருசியான வாழைத்தண்டு தோசை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

தென்னிந்தியாவில் அதிக மக்கள் விரும்பி சாப்பிடும் முக்கிய உணவுளில் ஒன்று தோசை. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். சுவையாகவும், விரைவில் செய்து சாப்பிடும் அளவுக்கு இருக்கும். மேலும் இது ஒரு ஆரோக்கியமான உணவு. தோசையில் பல வகைகள் உண்டு. கல் தோசை,

By ·

தென்னிந்தியாவில் அதிக மக்கள் விரும்பி சாப்பிடும் முக்கிய உணவுளில் ஒன்று தோசை. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். சுவையாகவும், விரைவில் செய்து சாப்பிடும் அளவுக்கு இருக்கும். மேலும் இது ஒரு ஆரோக்கியமான உணவு. தோசையில் பல வகைகள் உண்டு. கல் தோசை, வெங்காயத் தோசை, ரவா தோசை, பொடி தோசை, முட்டை தோசை, கோதுமை தோசை, மசாலா தோசையென அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதனையும் படியுங்கள் : உடனடியாக ஏதாவது செய்து சாப்பிட ருசியான அவசர தோசை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!

இதுவரை நீங்கள் எத்தனையோ தோசைகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் வாழைத்தண்டு கொண்டு தோசை செய்து சாப்பிட்டுள்ளீர்களா? ஆம், வாழைத்தண்டு கொண்டு தோசை செய்யலாம். இந்த வாழைத்தண்டு தோசை சட்னி, சாம்பார் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த வாழைத்தண்டு சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் உட்கொள்வது நல்லது.

Recipes AMP · Quick view
View full