ரொம்ப ரொம்ப சுலபமா வாழைத்தண்டு துவையல் ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க!

ஒவ்வொரு வீட்டிலும் வாழைத்தண்டு துவையல் ஒவ்வொரு விதமாக செய்வார்கள். இன்று நாம் செய்யப்போகும் இந்த வாழைத்தண்டு துவையல் ரொம்ப ரொம்ப ருசியாகவும் இருக்கும். அதே சமயம் செய்வதற்கு எந்த கஷ்டமும் இருக்காது. சரி வாங்க ஆரோக்கியமான அசத்தலான ரெசிபியை பார்த்துவிடலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்க

By ·

ஒவ்வொரு வீட்டிலும் வாழைத்தண்டு துவையல் ஒவ்வொரு விதமாக செய்வார்கள். இன்று நாம் செய்யப்போகும் இந்த வாழைத்தண்டு துவையல் ரொம்ப ரொம்ப ருசியாகவும் இருக்கும். அதே சமயம் செய்வதற்கு எந்த கஷ்டமும் இருக்காது.  சரி வாங்க ஆரோக்கியமான அசத்தலான ரெசிபியை பார்த்துவிடலாம்.

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களை நாம் அதிகமாக நம்முடைய உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்வதே கிடையாது. அந்த வரிசையில் நிறைய பேர் இந்த வாழைத்தண்டை சுத்தம் செய்வதற்கு சிரமப்பட்டு வாங்க மாட்டார்கள். ஆனால் கிட்னியில் இருக்கக்கூடிய கல்லைக்கூட வெளியேற்றும் சக்தி இந்த வாழைத்தண்டுக்கு உண்டு. கிட்னியில் கல்லை வரவிடாமல் தடுக்க கூடிய சக்தியும் இந்த வாழைத்தண்டுக்கு உண்டு. சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும் வாழைத்தண்டை வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாளாவது சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.வாங்க வாழைத்தண்டு துவையல்  எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை