காலை உணவாக ருசியான குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ் இப்படி செய்து பாருங்க!

சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயம் தான். இந்த தேங்காய்ப்பால் புலாவ் குதிரைவாலி அரிசியில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வரகு, திணை, போன்ற மற்ற மில்லட் வகைகளிலும் இதேபோல தேங்காய்ப்பால் புலாவ் செய்தால் ருசியாக இரு

By ·

சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயம் தான். இந்த தேங்காய்ப்பால் புலாவ் குதிரைவாலி அரிசியில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வரகு, திணை, போன்ற மற்ற மில்லட் வகைகளிலும் இதேபோல தேங்காய்ப்பால் புலாவ் செய்தால் ருசியாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் அந்த குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ் செய்வது சுலபமானது.

குதிரைவாலி அரிசியில் உடல் எடையை குறைக்கவும், அதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் இது உதவுகிறது. நிறைய பேர் வீடுகளில் கூடுமானவரை உடல் ஆரோக்கியத்திற்கு அரிசியை தவிர்த்து விட்டு, இப்போது சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அந்த வரிசையில் குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை