பீன்ஸ் எக் புர்ஜி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க பீன்ஸ் பிடிக்காதவங்களே நிறைய சாப்பிடுவாங்க!!

பீன்ஸ் வைத்து பீன்ஸ் பொரியல் பீன்ஸ் கூட்டு பீன்ஸ் பருப்புசிலி இதெல்லாம் செஞ்சிருப்பீங்க பீன்ஸ் பயன்படுத்தி ஃபிரைடு ரைஸ், வெஜிடபிள் சாதம் செஞ்சிருப்பீங்க ஆனா பீன்ஸூம் முட்டையும் வச்சு இந்த மாதிரி ஒரு தடவை பீன்ஸ் எக் புர்ஜி செஞ்சு பாருங்க. கண்டிப்பா ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இ

By Prem Kumar · 15/10/2025

பீன்ஸ் வைத்து பீன்ஸ் பொரியல் பீன்ஸ் கூட்டு பீன்ஸ் பருப்புசிலி இதெல்லாம் செஞ்சிருப்பீங்க பீன்ஸ் பயன்படுத்தி ஃபிரைடு ரைஸ், வெஜிடபிள் சாதம் செஞ்சிருப்பீங்க ஆனா பீன்ஸூம் முட்டையும் வச்சு இந்த மாதிரி ஒரு தடவை பீன்ஸ் எக் புர்ஜி செஞ்சு பாருங்க. கண்டிப்பா ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த பீன்ஸ் வைத்து செய்யக்கூடிய இந்த ரெசிபி கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். காரக்குழம்பு வைக்கும் போது அதுக்கு சைடு டிஷ் ஆக இந்த ரெசிபியை செய்தால் ரொம்ப அற்புதமாக இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.

ஒரே ஒரு தடவை இதை ட்ரை பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் கண்டிப்பா அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு செம்ம ருசியா இருக்கும். இந்த ருசியான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே போட்டி போட்டு சாப்பிடுவாங்க அதனால கொஞ்சம் நிறையவே செஞ்சுக்கோங்க. இந்த ரெசிபி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். எப்பவும் ஒரே மாதிரியான பொரியல் செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு பாருங்க கண்டிப்பா ரொம்ப ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான பீன்ஸ் எக் புர்ஜி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சாம்பார் சாதம், ரசம் சாதமுடன் சாப்பிட ருசியான பீன்ஸ் பொரியல் இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full