பீன்ஸ் கூட்டு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரொம்ப ருசியாக இருக்கும்!!
பொதுவா பச்சை காய்கறிகளான பீன்ஸ் வெண்டைக்காய் அவரைக்காய் பச்சை பட்டாணி குடைமிளகாய் இதெல்லாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் பீன்ஸ் வைத்து நிறைய பேரு பிரைட் ரைஸ் செஞ்சிருப்பீங்க. வெஜிடபிள் பிரியாணி செஞ்சு இருப்பீங்க. பீன்ஸ் ப
பொதுவா பச்சை காய்கறிகளான பீன்ஸ் வெண்டைக்காய் அவரைக்காய் பச்சை பட்டாணி குடைமிளகாய் இதெல்லாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் பீன்ஸ் வைத்து நிறைய பேரு பிரைட் ரைஸ் செஞ்சிருப்பீங்க. வெஜிடபிள் பிரியாணி செஞ்சு இருப்பீங்க. பீன்ஸ் பொரியல்,பீன்ஸ் பருப்பு உசிலி இதெல்லாம் செஞ்சிருப்பீங்க. பீன்ஸ் வைத்து சாம்பார் கூட வச்சிருக்கீங்க ஆனா இன்னைக்கு நம்ம பீன்ஸ் வச்சு ஒரு சூப்பரான பருப்பு கூட்டு செய்ய போறோம்.
இந்த பருப்பு கூட்டு ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும் ஒரே ஒரு தடவை இந்த மாதிரி பருப்பு போட்டு செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் பீன்ஸ் வாங்கினாலே இந்த ரெசிபி தான் செய்வீங்க. கார குழம்பு வச்சி அதுக்கு சைடு டிஷ்ஷாக இந்த பீன்ஸ் பருப்பு போட்டு வச்சு சாப்பிட ரொம்ப ருசியாக இருக்கும். இந்த பருப்பு கூட்டு அப்படியே சுட சுட சாதத்தில் போட்டு சேர்ந்து சாப்பிடலாம் மேல கொஞ்சமா நெய் ஊத்தி சாப்பிட்டால் அவ்வளவு ருசியா இருக்கும்.
இந்த ருசியான டேஸ்டான பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி கண்டிப்பா ஒரு தடவை மிஸ் பண்ணாம வீட்ல செஞ்சு அசத்துங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாங்கன்னா அவங்களுக்கு சைவ விருந்து வைக்கும்போது இந்த கூட்டு செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான ருசியான பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி கண்டிப்பா இதே செய்முறையில் செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சாம்பார் சாதம், ரசம் சாதமுடன் சாப்பிட ருசியான பீன்ஸ் பொரியல் இப்படி செய்து பாருங்க!