அடுத்தமுறை பீன்ஸ் வாங்கினால் இப்படி ஒரு தரம் குருமா செஞ்சு பாருங்க தாறுமாறான சுவையில் இருக்கும்!
பொதுவாகவே பீன்சை தனியாக பொரியல் செய்தால் யாரும் அவ்வளவு விருப்பமாக சாப்பிடமாட்டார்கள். பீன்ஸ் பொரியல் , வெஜிடபிள் பிரியாணியில் பீன்ஸை உணவில் நாம் சேர்த்துக் கொள்வோம். ஆனால் நார்ச்சத்து நிறைந்த இந்த பீன்சை ஒருவாட்டி இப்படி குருமா செஞ்சி கொடுத்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர
பொதுவாகவே பீன்சை தனியாக பொரியல் செய்தால் யாரும் அவ்வளவு விருப்பமாக சாப்பிடமாட்டார்கள். பீன்ஸ் பொரியல் , வெஜிடபிள் பிரியாணியில் பீன்ஸை உணவில் நாம் சேர்த்துக் கொள்வோம். ஆனால் நார்ச்சத்து நிறைந்த இந்த பீன்சை ஒருவாட்டி இப்படி குருமா செஞ்சி கொடுத்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்னும் வேனும் வேனும் என்று கேட்கும் அளவிற்கு சுவை, இந்த குருமாவில் கிடைக்கும். அந்த அளவிற்கு சூப்பரான ரெசிபி உங்களுக்காக.
சைவ விரும்பிகளுக்கு பீன்ஸ் குருமா மீது ஒரு அலாதியான பிரியம் இருக்கும். அதிலும் இந்த மாதிரி ஒரு முறையில் நீங்கள் செய்து கொடுத்தால், இது கறி குருமாவா? என்று கேட்கும் அளவிற்கு அசத்தலான சுவையில் நிச்சயம் இருக்கும். நமக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்து ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த கறி சுவை பீன்ஸ் குருமா ரெசிபி எப்படி செய்வது? என்பதை இனி தொடர்ந்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.