சாம்பார் சாதம், ரசம் சாதமுடன் சாப்பிட ருசியான பீன்ஸ் பொரியல் இப்படி செய்து பாருங்க!

மதிய சாதத்துடன் சேர்த்து சாப்பிட பீன்ஸ் பொரியல் அட்டகாசான சுவையில் இனி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு லன்ச்க்கு இந்த பொரியல் செய்து சாதத்துடன் கிளறி கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். அதுமட்டும் அல்லாமல்

By swetha · 9/7/2023

மதிய சாதத்துடன் சேர்த்து சாப்பிட பீன்ஸ் பொரியல் அட்டகாசான சுவையில் இனி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

குழந்தைகளுக்கு லன்ச்க்கு இந்த பொரியல் செய்து சாதத்துடன் கிளறி கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். அதுமட்டும் அல்லாமல் இதில் சத்துக்களும் உள்ளது அதனால் ஆரோக்கியமான உணவும் கூட.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Recipes AMP · Quick view
View full