வறுத்து அரைத்த மசாலாவை வைத்து இந்த மாதிரி ஒரு சூப்பரான பீன்ஸ் உருளைக்கிழங்கு பொரியல் செஞ்சு பாருங்க!!
பீன்ஸ் வைத்து சாம்பார் செஞ்சிருப்பீங்க பீன்ஸ் பொரியல் பீன்ஸ் கூட்டு பீன்ஸ் பருப்பு உசிலி இந்த மாதிரி நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. ஆனா பீன்ஸும் உருளைக்கிழங்கும் வைத்து இந்த மாதிரி ஒரு தடவை வறுத்து அரைச்ச மசாலா சேர்த்து பொரியல் செஞ்சு பாருங்க அவ்வளவு டேஸ்டா இருக்கும். பொதுவாக எந
பீன்ஸ் வைத்து சாம்பார் செஞ்சிருப்பீங்க பீன்ஸ் பொரியல் பீன்ஸ் கூட்டு பீன்ஸ் பருப்பு உசிலி இந்த மாதிரி நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. ஆனா பீன்ஸும் உருளைக்கிழங்கும் வைத்து இந்த மாதிரி ஒரு தடவை வறுத்து அரைச்ச மசாலா சேர்த்து பொரியல் செஞ்சு பாருங்க அவ்வளவு டேஸ்டா இருக்கும். பொதுவாக எந்த ரெசிபியாக இருந்தாலும் வறுத்து அரச்ச மசாலா சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும். அந்த வகையில இந்த பீன்ஸ் உருளைக்கிழங்கு பொரியல் இந்த மாதிரி ஒரு செய்முறையில் செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.
ஒரு தடவ செஞ்சு பாத்துட்டீங்கனா அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க. சாம்பார் சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் இது எல்லாத்துக்கும் ஒரு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். எப்பவும் ஒரே மாதிரியான ரெசிபி செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு பாருங்க கண்டிப்பா ரொம்ப ரொம்ப பிடிக்கும். வீட்ல இருக்கக்கூடிய சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பொரியலில் கொஞ்சமா சாதம் போட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கூட கொடுத்து விடலாம் ரொம்ப டேஸ்டா இருக்கும்.
இதுல வேர்க்கடலை, சீரகம், மிளகு எல்லாம் அரைச்சு சேர்க்கும் போது அவ்ளோ ருசியா இருக்கும் மணமாகவும் இருக்கும். இந்த மசாலாவுக்கு பூண்டு தோல் உரிக்காமல் அப்படியே சேர்த்துக் கொள்ளணும். இந்த செய்முறையில ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கு அப்புறமா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான ருசியான பீன்ஸ் உருளைக்கிழங்கு பொரியல் ரெசிப்பி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்ட்டான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சாம்பார் சாதம், ரசம் சாதமுடன் சாப்பிட ருசியான பீன்ஸ் பொரியல் இப்படி செய்து பாருங்க!