ருசியான சேலம் பீன்ஸ் சுக்கா இப்படி செய்து பாருங்க! கையேத்தி பவன் ஸ்டைல் உணவு!!
இந்த வாரம் உங்கள் வீட்டில் பீன்ஸ் சமைக்க திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு வித்தியாசமான சுவையில் பீன்ஸை சமைத்துக் கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் சேலம் ஸ்டைல் பீன்ஸ் சுக்காவை செய்து கொடுங்கள். சுக்கா தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. குறிப்பாக தமி
இந்த வாரம் உங்கள் வீட்டில் பீன்ஸ் சமைக்க திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு வித்தியாசமான சுவையில் பீன்ஸை சமைத்துக் கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் சேலம் ஸ்டைல் பீன்ஸ் சுக்காவை செய்து கொடுங்கள். சுக்கா தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் கிராமப்புற பகுதிகளில் இவை கிடைக்காத ஹோட்டல்கள் மற்றும் கையேந்தி உணவு கடைகளை நாம் காண்பதே மிகவும் அரிது.
இதனையும் படியுங்கள் : ருசியான முருங்கைக்காய் சுக்கா இப்படி செய்து! அசத்தலான சுவையில் இருக்கும்!
இதனின் சிறப்பு என்னவென்றால் இதை செய்வதற்கு வெகு நேரம் ஆகாது மேலும் கடினமான செய்முறையும் கிடையாது. இதை மிக எளிதாக சமைக்க தெரியாதவர்கள் கூட செய்து விடலாம். இதை செய்வதற்கு தேவையான மசாலாவை நாம் தயார் செய்து விட்டால் போதும் இதை வெகு எளிதாக செய்து விடலாம். இதை இட்லி, தோசை, என டிபன் வகைகளுக்கும் வைத்து சாப்பிடலாம். அப்படியில்லை என்றால் பிரியாணி, வெறும் சாதம் என சாப்பாட்டுக்கும் வைத்து சாப்பிடலாம்.