ருசியான பீட்ரூட் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்ங! அற்புதமான ஒரு ஸ்நாக்ஸ்!!!
மாலை வேளையில் வீட்டில் உள்ளோர் மொறுமொறுப்பாகவும், சூடாகவும் ஏதேனும் சாப்பிட கேட்கிறார்களா? அவர்களுக்கு வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? அப்படியானால் அந்த பீட்ரூட்டைக் கொண்டு வடை செய்து கொடுங்கள். இந்த பீட்ரூட் வரை செய்வது மி
மாலை வேளையில் வீட்டில் உள்ளோர் மொறுமொறுப்பாகவும், சூடாகவும் ஏதேனும் சாப்பிட கேட்கிறார்களா? அவர்களுக்கு வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? அப்படியானால் அந்த பீட்ரூட்டைக் கொண்டு வடை செய்து கொடுங்கள். இந்த பீட்ரூட் வரை செய்வது மிகவும் சுலபம். மேலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : ருசியான மோர் வடை குழம்பு ஒருமுறை இப்படி வைத்து பாருங்கள்! இதன் ருசியே தனி ருசி தான்!
பீட்ரூட் துருவல் மற்றும் ஊறவைத்த பருப்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட பிரபலமான தமிழ் உணவு வகைகளில் இருந்து ஒரு சின்னமான ஆழமான வறுத்த சிற்றுண்டி. இந்த செய்முறையானது தென் மாநிலமான தமிழ்நாட்டில், குறிப்பாக செட்டிநாட்டில் அதிகமாக நடைமுறையில் உள்ளது. பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வடையாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை சிற்றுண்டி ஆக உபயோகப்படுத்தலாம்.