பெங்காலி ஸ்பெஷல் கச்சகோலா இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!

கச்சகோலா அப்படின்னா என்னென்ன நிறைய பேருக்கு தெரியாது நம்ம வீட்ல பால் வச்சு செய்யக்கூடிய நிறைய ஸ்வீட்ஸ் ட்ரை பண்ணி இருப்போம் அதுல மெய்னா நம்ம ட்ரை பண்றது அப்படின்னா பால்கோவாவும் ரசகுல்லாவும் தான். எப்ப பாத்தாலும் இந்த ரெண்டு மட்டும் செய்யாம ஒரு தடவை கொஞ்சம் டிஃபரண்டா பால் வச்சு இந

By ·

கச்சகோலா அப்படின்னா என்னென்ன நிறைய பேருக்கு தெரியாது நம்ம வீட்ல பால் வச்சு செய்யக்கூடிய நிறைய ஸ்வீட்ஸ் ட்ரை பண்ணி இருப்போம் அதுல மெய்னா நம்ம ட்ரை பண்றது அப்படின்னா பால்கோவாவும் ரசகுல்லாவும் தான். எப்ப பாத்தாலும் இந்த ரெண்டு மட்டும் செய்யாம ஒரு தடவை கொஞ்சம் டிஃபரண்டா பால் வச்சு இந்த கச்சகோலா ட்ரை பண்ணி பாருங்க.

பால் தெரிய வைத்து பன்னீர் எடுத்து அதுல நம்ம இந்த ஸ்வீட் செய்யப் போறோம் உங்க குழந்தைகளுக்கு கொஞ்சம் டிஃபரண்டா ஏதாவது ஸ்வீட் செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விருந்து சாப்பிடுவாங்க அதுலயும் பால்கோவா மாதிரியே இருக்கிற இந்த ஸ்வீட் ரொம்பவே ஸ்பெஷல் ரொம்ப டேஸ்ட்டா இருக்க கூடிய ஒரு ஸ்வீட் அப்டின்னு சொல்லலாம் அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

இதுல நம்ம கொஞ்சம் மில்க் மெய்டு சேர்த்து செய்றதால ஸ்வீட்டா டேஸ்ட்டா இதுவரைக்கும் சாப்பிடாத ஒரு சுவைல இருக்கும். எப்பவுமே பால்கோவாவும் ரசகுல்லாவும் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிருந்தா கண்டிப்பா நீங்க இதை ட்ரை பண்ணி பாருங்க. இத செய்றதும் அவ்ளோ கஷ்டம் கிடையாது ரொம்பவே ஈஸியா செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான கச்சகோலா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் மாம்பழ மைசூர் பாக் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்..!

Recipes AMP · Quick view
View full