பிரியாணி கத்திரிக்காய் இந்த மாதிரி ஒரு தடவை ரொம்ப ஈஸியா செஞ்சி பாருங்க!!
பிரியாணிக்கு சைடு டிஷ் எதுவுமே இல்லாம சாப்பிட்டாலும் ரொம்பவே சூப்பரா இருக்கும் ஆனா மட்டன் தால்சா, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, இதெல்லாம் வெச்சு சாப்பிட ஒரு சிலருக்கு ரொம்ப பிடிக்கும். சீரகசம்பா பிரியாணிக்கு இந்த மாதிரி ரெசிபிஸ் எல்லாமே சூப்பரா இருக்கும் ஆனா பாஸ்மதி அரிசி பிரி
பிரியாணிக்கு சைடு டிஷ் எதுவுமே இல்லாம சாப்பிட்டாலும் ரொம்பவே சூப்பரா இருக்கும் ஆனா மட்டன் தால்சா, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, இதெல்லாம் வெச்சு சாப்பிட ஒரு சிலருக்கு ரொம்ப பிடிக்கும். சீரகசம்பா பிரியாணிக்கு இந்த மாதிரி ரெசிபிஸ் எல்லாமே சூப்பரா இருக்கும் ஆனா பாஸ்மதி அரிசி பிரியாணிக்கு கத்தரிக்காய் பச்சடிதான் ரொம்ப அருமையா இருக்கும். இந்த கத்திரிக்காய் பச்சடி ஒவ்வொரு தரும் ஒவ்வொரு மாதிரி செஞ்சிருப்பீங்க ஆனா இதுக்கு எந்த சிரமமுமே இல்லாம சூப்பரா செய்ய முடியும். வெங்காயம் தக்காளியே தேவைப்படாது.
புளிக்கரைசல் மட்டும் இருந்தா போதும். வீட்ல அரைச்ச குழம்பு மிளகாய் தூள் இருந்தா அத வச்சு ஒரு சூப்பரான பிரியாணி கத்திரிக்காய் செய்ய முடியும். சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி வெஜிடபிள் பிரியாணி மஸ்ரூம் பிரியாணி எது செய்யறதா இருந்தாலும் பாஸ்மதி அரிசி பிரியாணியில செஞ்சா அதுக்கு சைடு டிஷ் ஆக கத்திரிக்காய் பச்சடி செஞ்சு பாருங்க. செம ருசியா இருக்கும். இந்த டேஸ்டான கத்திரிக்காய் பச்சடி ஒருதடவை செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.
நாண், பரோட்டா, சப்பாத்திக்கு கூட இது ரொம்பவே அட்டகாசமான ஒரு சைடு டிஷ் ஆக இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு எல்லாரும் அடிமையாகிடுவாங்க. இனிமேல் ஒரு சூப்பரான சென்னை ஸ்டைல் பிரியாணி சாப்பிடணும் அப்படின்னா கடைக்கு போய் வாங்க வேண்டிய அவசியமே இல்லை வீட்டிலேயே எல்லாமே செஞ்சிடலாம். இப்ப வாங்க இந்த டேஸ்டான ருசியான பிரியாணி கத்திரிக்காய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு