மதிய உணவுக்கு பாகற்காய் சிப்ஸ் இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி ருசி தான்!!

உங்கள் வீட்டில் உள்ளோர் சிப்ஸ்களை அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா? அடிக்கடி கடைகளில் சிப்ஸ் வாங்கி சாப்பிடுவார்களா? முக்கியமான உங்கள் வீட்டில் இருப்போருக்கு பாகற்காய் சிப்ஸ் பிடிக்குமா? அப்படியானால் அந்த சிப்ஸை வீட்டிலேயே செய்து கொடுங்கள். இந்த சிப்ஸ் செய்வது மிகவும் சுலபம் மற்று

By ·

உங்கள் வீட்டில் உள்ளோர் சிப்ஸ்களை அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா? அடிக்கடி கடைகளில் சிப்ஸ் வாங்கி சாப்பிடுவார்களா? முக்கியமான உங்கள் வீட்டில் இருப்போருக்கு பாகற்காய் சிப்ஸ் பிடிக்குமா? அப்படியானால் அந்த சிப்ஸை வீட்டிலேயே செய்து கொடுங்கள். இந்த சிப்ஸ் செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

இதனையும் படியுங்கள் : ருசியான நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

வீட்டில் இருக்கும்போது ஏதாவது கொறிக்க வேண்டும் என வாய் தேடும். அப்படி தேடும்போது வீட்டில் பாகற்காய் இருந்தால், சிப்ஸ் செய்து சாப்பிடுங்க. ஆரோக்கியமான தின்பண்டங்களில் ஒன்று பாகற்காய் சிப்ஸ். அதில் சேர்க்கப்பட்டுள்ள உப்பும் காரமும் உண்டாக்கும் சுவையால் அனைவரும் அதை சிறந்த மாலைநேர திண்பண்டமாக எடுத்துக்கொள்ளலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை