பாகற்காய் கூட்டு இந்த மாதிரி செஞ்சு பாருங்க கசப்பே தெரியாது!!
பாகற்காய் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது பாகற்காய் அப்படின்னு நினைத்தாலே கசப்பு மட்டும் தான் நமக்கு ஞாபகத்துக்கு வரும். பாகற்காய் வச்சு என்னதான் நிறைய ரெசிபீஸ் செஞ்சாலும் ஒரு சிலர் சுத்தமாக விரும்பவே மாட்டாங்க ஆனால் பாகற்காய் சாப்பிடுவதன் மூலமாக உடம்புக்கு ந
பாகற்காய் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது பாகற்காய் அப்படின்னு நினைத்தாலே கசப்பு மட்டும் தான் நமக்கு ஞாபகத்துக்கு வரும். பாகற்காய் வச்சு என்னதான் நிறைய ரெசிபீஸ் செஞ்சாலும் ஒரு சிலர் சுத்தமாக விரும்பவே மாட்டாங்க ஆனால் பாகற்காய் சாப்பிடுவதன் மூலமாக உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இதுல உள்ள கசப்புத்தன்மை வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கக்கூடியது. அதனால இயற்கையான முறையில் நம்ம உடம்ப பாதுகாக்க இந்த மாதிரி காய்கறிகளை அடிக்கடி சாப்பிடணும்.
அந்த வகையில பாகற்காய் வச்சு என்னதான் பொரியல் குழம்பு அப்படின்னு நிறைய செஞ்சு இருந்தாலும் இன்னைக்கு நம்ம செய்ய போற இந்த கூட்டு செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். ஒரு தடவை இந்த ரெசிபியை செஞ்சு பாத்துட்டீங்க அப்படின்னா அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். பாகற்காய் ஓட கசப்பு தெரியாம இருக்குறதுக்கு பாகற்காய் எண்ணெயில் நல்ல வறுத்துட்டு அதுக்கப்புறம் இந்த ரெசிபியை செய்யணும். காரசாரமா புளிப்பா இந்த ரெசிபி சாப்பிடுவதற்கே ரொம்ப ருசியா இருக்கும். மறக்காம ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான ருசியான பாகற்காய் கூட்டு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கிராமத்து பாகற்காய் புளி குழம்பு இப்படி செய்து பாருங்க! மதிய உணவுக்கு ஏற்ற குழம்பு!