பாகற்காய் பொடி இந்த மாதிரி ஒரு தடவை கசப்பே இல்லாம செஞ்சு பாருங்க உடம்புக்கு அவ்வளவு நல்லது!!

இட்லி பொடி, கொள்ளு பொடி, பருப்பு பொடி, அப்படின்னு எக்கச்சக்கமான பொடி வகைகள் செஞ்சிருப்பீங்க. இந்த பொடி வகைகள் எல்லாமே சாப்பிடுவதற்கு ரொம்ப டேஸ்டா இருக்கும். ஆனா எப்பவுமே இந்த மாதிரி ஒரே மாதிரியான ரெசிப்பிஸ் செய்யாம கொஞ்சம் வித்தியாசமா பாகற்காய் வைத்து ஒரு சூப்பரான பாகற்காய் பொடி

By Prem Kumar · 18/10/2025

இட்லி பொடி, கொள்ளு பொடி, பருப்பு பொடி, அப்படின்னு எக்கச்சக்கமான பொடி வகைகள் செஞ்சிருப்பீங்க. இந்த பொடி வகைகள் எல்லாமே சாப்பிடுவதற்கு ரொம்ப டேஸ்டா இருக்கும். ஆனா எப்பவுமே இந்த மாதிரி ஒரே மாதிரியான ரெசிப்பிஸ் செய்யாம கொஞ்சம் வித்தியாசமா பாகற்காய் வைத்து ஒரு சூப்பரான பாகற்காய் பொடி செஞ்சு பாருங்க. இந்த பாகற்காய் பொடி இட்லி, தோசை ரெண்டுக்கும் சூப்பரா இருக்கும் கொஞ்சமாக நல்லெண்ணெய் இல்லனா நெய் ஊத்தி சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும். இந்த சுவையான பாகற்காய் பொடி கசப்பே இல்லாமல் இருக்கும்.

நிறைய பேரு பாகற்காய் கசக்கும் அப்டின்னு சாப்பிடவே மாட்டாங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை பருப்பு நிறைய சேர்த்து ஒரு சூப்பரான பொடி அரைச்சு செஞ்சு கொடுங்க கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. சுட சுட சாதத்துல இந்த பொடியை போட்டு சாப்பிடும்போது அவ்ளோ ருசியா இருக்கும். இந்த டேஸ்டான ருசியான பொடிக்கு கண்டிப்பாக எல்லாருமே சாதம் எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க. வீட்ல இட்லி தோசைக்கு சட்னி அரைக்காமல் இந்த மாதிரி பொடி செஞ்சு சாப்பிட்டு பாருங்க.

சாதத்துக்கு இந்த பொடியை போட்டு பிசைந்து சாப்பிடும் போது அப்பளம் பொரிச்சு சாப்பிட்டால் ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமையாகி விடுவாங்க. ஒரு தடவ செஞ்சு பாருங்க கண்டிப்பா உடம்புக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். இதுல கண்டிப்பா ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்துக்கோங்க அப்பதான் ரொம்ப ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான ருசியான பாகற்காய் பொடி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கிராமத்து பாகற்காய் புளி குழம்பு இப்படி செய்து பாருங்க! மதிய உணவுக்கு ஏற்ற குழம்பு!

Recipes AMP · Quick view
View full