கமகமனு கருப்பு மட்டன் கிரேவி இப்படி இப்படி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
மட்டன் சுவைக்கு நம்ம விதவிதமான வகைகளில் உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இப்போ கருப்பு மட்டன் கிரேவி செய்து சாப்பிட இருக்கோம். இந்த கருப்பு மட்டன் கிரேவ நம்ம எப்பொழுதும் செய்யப் போற மட்டன் குழம்பு மட்டன் கிரேவிகளை விட இந்த மட்டன் கிரேவி இன்னும் கொஞ்சம் வித்தியாசம
மட்டன் சுவைக்கு நம்ம விதவிதமான வகைகளில் உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இப்போ கருப்பு மட்டன் கிரேவி செய்து சாப்பிட இருக்கோம். இந்த கருப்பு மட்டன் கிரேவ நம்ம எப்பொழுதும் செய்யப் போற மட்டன் குழம்பு மட்டன் கிரேவிகளை விட இந்த மட்டன் கிரேவி இன்னும் கொஞ்சம் வித்தியாசமா சுவையா இருக்க போகுது.
இதுல போடப் போற பொருட்களை எல்லாம் நாம் கொஞ்சம் நெருப்புல வாட்டி செய்ய போறோம். மட்டன் சுவைக்கு ஈடு இணையே கிடையாது. மட்டன் குளிர்ச்சி தருவதால எந்த பிரச்சனையும் வரப்போகிறது கிடையாது. மட்டன் உணவுகள் வரிசையில் மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, மட்டன் கிரேவி, மட்டன் சூப், மட்டன் பெப்பர் ப்ரை, மட்டன் வறுவல், மட்டன் ஈரல் குழம்பு, மட்டன் குடல் குழம்பு, மட்டன் தலைக்கறி குழம்பு அப்படின்னு நிறைய செய்திருப்போம்.
அந்த வரிசையில் இப்போ நம்ம மட்டன் கருப்பு கிரேவி எப்படி செய்வது? அப்படின்னு பார்க்க இருக்கோம். இந்த கிரேவி ரொம்ப கஷ்டமான ஒரு விஷயம் கிடையாது இந்த கிரேவிய ரொம்ப சுலபமாவே நம்ம சீக்கிரமாவே செய்து முடிச்சிடலாம். சரி வாங்க இந்த கருப்பு மட்டன் கிரேவி எப்படி செய்யலாம் அப்படிங்கறது பார்க்கலாம்.