ஆட்டுக்குடல் பெப்பர் சுக்கா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
ஆட்டு குடல் சுக்கா மதுரையில ரொம்ப ரொம்ப ஃபேமஸ். மதுரைக்கு வந்து சாப்பிட முடியாதவங்க வீட்டிலேயே மதுரை ஸ்பெஷல் ஆட்டுக்குடல் பெப்பர் சுக்கா சாப்பிட்டு பாருங்க. சுவை ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும். ஒரு தடவை மட்டும் நீங்க இதை சாப்பிட்டு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி சாப்பி
ஆட்டு குடல் சுக்கா மதுரையில ரொம்ப ரொம்ப ஃபேமஸ். மதுரைக்கு வந்து சாப்பிட முடியாதவங்க வீட்டிலேயே மதுரை ஸ்பெஷல் ஆட்டுக்குடல் பெப்பர் சுக்கா சாப்பிட்டு பாருங்க. சுவை ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும். ஒரு தடவை மட்டும் நீங்க இதை சாப்பிட்டு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி சாப்பிடுவீங்க. சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமை ஆயிடுவீங்க. இதுக்கு நம்ம மசாலா வறுத்து அரைச்சு சேர்க்கப்போறோம். அதனால சுவை ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும் சின்ன வெங்காயம் சேர்க்கப்போறோம்.
அதனால இன்னுமே சுவை கூடுதலாக இருக்கும் பொதுவா ஒரு ரெசிபிக்கு சின்ன வெங்காயம் சேர்த்து செய்யும் போதும் மசாலாவ பிரெஷா அரைச்சு சேர்க்கும் போதும் சுவை ரொம்ப ரொம்ப அசத்தலாகவே இருக்கும். அந்த வகையில இது ரெண்டுமே சேர்த்து செய்றதால இந்த குடல் பெப்பர் சுக்கா அவ்வளவு அருமையா இருக்கும். வயிற்று வலி பிரச்சனைகள் இருந்தால் குடல் அடிக்கடி சேர்த்துக்கோங்க. டேஸ்ட் அவ்ளோ அருமையா இருக்கும். சுவையான இந்த ரெசிபியை சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ டேஸ்டா இருக்கும். சுடச்சுட ரசம் சாதத்துக்கும் கூட இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கலாம்.
அவ்ளோ டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய எல்லாருமே முயற்சி செஞ்சு பாக்கணும். இந்த ரெசிப்பி சாப்பிடுவதற்கு அட்டகாசமா இருக்கும் அதனால கண்டிப்பாக மறக்காமல் இதே செய்முறையில் ஒரு தடவை இந்த வாரமே ஆட்டுக்குடல் எடுத்து செஞ்சு பாருங்க. ஆட்டு பாகங்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்தது. ஒரு சிலருக்கு குடல் குழம்பு ரொம்ப பிடிக்கும் ஆனா குழம்பு பிடிக்காதவங்க இந்த மாதிரி ஒரு தடவை பெப்பர் சுக்கா செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான ஆட்டுக்குடல் பெப்பர் சுக்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான ஆட்டு குடல் குழம்பு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க ?