அசத்தலான சுரைக்காய் பொரியல் இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க, இனி அடிக்கடி சுரைக்காய் வாங்க ஆரம்பிச்சுடுவீங்க!!!

காய்கறி வகைகளில் விதவிதமான காய்கறிகள் உண்டு. அதில் சுரைக்காயும் ஒன்று! இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை அடிக்கடி யாரும் சமைப்பது கிடையாது. சுரைக்காய் நீர்க்காய் என்பதால் உடலில் நீர் சத்து அதிகரித்து, உடல் உஷ்ணத்தை தணிக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. அசத்தலான சுரைக

By ·

காய்கறி வகைகளில் விதவிதமான காய்கறிகள் உண்டு. அதில் சுரைக்காயும் ஒன்று! இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை அடிக்கடி யாரும் சமைப்பது கிடையாது. சுரைக்காய் நீர்க்காய் என்பதால் உடலில் நீர் சத்து அதிகரித்து, உடல் உஷ்ணத்தை தணிக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. அசத்தலான சுரைக்காய் பொரியல் இப்படி செஞ்சா இனி அடிக்கடி இந்த காயை வாங்க நீங்களும் ஆரம்பிச்சிடுவீங்க! எப்போதும் ஒரே வகையான காய்கறிகளை தேர்ந்தெடுத்து சமைப்பவர்கள் ஏராளமானோர் நம் நாட்டில் உண்டு.

அவர்கள் ஆரம்பத்தில் என்ன கற்றுக் கொண்டார்களோ, அந்த காய்கறிகளை மட்டும் வைத்து சமையலை முடித்து விடுவார்கள். ஆனால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடிய காய்கறிகளில் ஒன்றாக இருக்கும் இந்த சுரைக்காயை பெரும்பாலானோர் பயன்படுத்துவது கிடையாது, இதில் இருக்கும் சத்துக்கள் என்னவோ ஏராளம்! சுரைக்காய் பொரியல் ரொம்பவே சுலபமாக டேஸ்டியாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை