Advertisement
அசைவம்

ஆட்டு மூளை வறுவல் செய்வது எப்படி!

Advertisement

நீங்கள் அசைவ பிரியரா? உங்களுக்கு மூளை வறுவல் பிடிக்குமா? ஆனால் அதை சமைக்க தெரியாமல் கடைகளில் வாங்கி சாப்பிடுகிர்களா? இனிமேல் அந்த கவலை வேண்டாம். ஏனெனில் ஆட்டு மூளை வறுவலை வீட்டிலேயே எப்படி சுலபமாகவும், ருசியாகவும் செய்யலாம் என்பதைதான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.

ஆட்டு மூளை சாப்பிடுவதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது, சத்துக்கள் அதிகமாக உள்ளது.

Advertisement

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் வீட்டில் செய்து சத்துகள் .

ஆட்டு மூளை வறுவல் | Brain Fry Recipe In Tamil

Print Recipe
நீங்கள் அசைவ பிரியரா? உங்களுக்கு மூளை வறுவல் பிடிக்குமா? ஆனால் அதை சமைக்க தெரியாமல் கடைகளில் வாங்கி சாப்பிடுகிர்களா? இனிமேல் அந்த கவலை வேண்டாம். ஏனெனில் ஆட்டு மூளை வறுவலை வீட்டிலேயே எப்படி சுலபமாகவும், ருசியாகவும் செய்யலாம் என்பதைதான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.
ஆட்டு மூளை சாப்பிடுவதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது, சத்துக்கள் அதிகமாக உள்ளது.
Advertisement
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் வீட்டில் செய்து சத்துகள் .
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword brain fry, மூளை வறுவல்
Prep Time 5 minutes
Advertisement
Cook Time 20 minutes
Total Time 26 minutes
Servings 3 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 மூளை
  • 1 பெரிய வெங்காயம்
  • ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டீஸ்பூன் மிளகு தூள்
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • ½ டீஸ்பூன் சோம்பு
  • கறிவேப்பிலை ஒரு கொத்து
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

Instructions

செய்முறை:

  • முதலில் மூளையை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம், சோம்பு, போட்டு பொரிந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும், மூளையை சேர்த்து உடையாமல் பொறுமையாக கிளறி மிளகாய் தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
  • வறுக்கும் போதே தோசை கரண்டியால் வேண்டிய துண்டுகளை போட்டு கொள்ளவும்.
  • வெந்ததும் இறக்கவும் இப்பொழுது சுவையான மூளை வறுவல் தயார்.
Advertisement
swetha

Recent Posts

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

45 நிமிடங்கள் ago

குண்டாக சாப்டான பெங்கால் ரசகுல்லா எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!

கோடையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து…

1 மணி நேரம் ago

சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க

ஆப்பிள் ஆரஞ்சு கொய்யா பழம் மாதுளை வாழைப்பழம் சப்போட்டா பழம் அப்படின்னு ஏராளமான பழங்கள் இருந்தாலும் கூட ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு…

3 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ஆந்திரா மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க!

அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது இந்த மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த…

3 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

5 மணி நேரங்கள் ago

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

7 மணி நேரங்கள் ago