பிரட் கீர் ரொம்ப டேஸ்டா செய்ய இந்த செய்முறையில் செஞ்சு பாருங்க!!
பிரட் கீர் முஸ்லிம் வீடுகளில் பக்ரீத் ரம்ஜான் போன்ற பண்டிகைகள்ல அதிகமாவே பிரட் கீர் செய்து சாப்பிடுவார்கள். இந்த பிரட் கீர் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். குடிக்க குடிக்க இன்னும் குடிச்சுகிட்டே இருக்கணும் போல தோணும். இந்த பிரேக்கிங் செய்ததும் ரொம்ப ரொம்ப ஈஸியான ஒரு வேலை
பிரட் கீர் முஸ்லிம் வீடுகளில் பக்ரீத் ரம்ஜான் போன்ற பண்டிகைகள்ல அதிகமாவே பிரட் கீர் செய்து சாப்பிடுவார்கள். இந்த பிரட் கீர் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். குடிக்க குடிக்க இன்னும் குடிச்சுகிட்டே இருக்கணும் போல தோணும். இந்த பிரேக்கிங் செய்ததும் ரொம்ப ரொம்ப ஈஸியான ஒரு வேலை தான். பிரட் துண்டுகள் இருந்தா இனிமேல் இந்த மாதிரி ஒரு தடவை பிரட் கீர் செஞ்சு குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க. இந்த பிரட் கீர் ஜில்லுனு சாப்பிட்டாலும் நல்லா இருக்கும் சூடா சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்.
ஏதாவது நல்ல பிரியாணி சிக்கன் மட்டன் அப்படின்னு வயிறு ஃபுல்லா சாப்பிட்டுவிட்டு கடைசியா இந்த பிரட் கீர் குடிச்சா அவ்வளவு ருசியா இருக்கும். ஏதாவது ஸ்வீட் சாப்பிடணும் போல ஆசையா இருந்தா எப்பவுமே ஒரே மாதிரியா பாயாசம் கேசரி என்ன செஞ்சு சாப்பிடாம ஒரு தடவை இந்த மாதிரி சூப்பரான பிரட் கீர் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. பிரட் வச்சு பிரட் அல்வா பிரட் டோஸ்ட் சில்லி பிரட் அப்படின்னா பர்ஃபெக்ட்டான ஒரு ஸ்வீட்டா இருக்கும் இப்ப வாங்க இந்த சுவையான பிரட் கீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!