மாலை நேரங்களில் டீ காபியோடு சாப்பிட அருமையாக ருசியில் கத்தரிக்காய் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க!

பொதுவாய் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ்னா அது பஜ்ஜி தான். டீயும் காபி உன் குடிக்கும்போது கூடவே சேர்த்து இந்த பஜ்ஜியும் சாப்பிட்டா செம காம்பினேஷனா இருக்கும். மாலை நேரத்துல அப்படியே டீக்கடை பக்கம் நம்ம போகணும்னா அங்க இருந்து பஜ்ஜி வாசனை நம்ம மூக்கை துளைக்கு

By ·

பொதுவாய் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ்னா அது பஜ்ஜி தான். டீயும் காபி உன் குடிக்கும்போது கூடவே சேர்த்து இந்த பஜ்ஜியும் சாப்பிட்டா செம காம்பினேஷனா இருக்கும். மாலை நேரத்துல அப்படியே டீக்கடை பக்கம் நம்ம போகணும்னா அங்க இருந்து பஜ்ஜி வாசனை நம்ம மூக்கை துளைக்கும். அந்த அளவுக்கு நல்ல மணமான பஜ்ஜி நம்ம எல்லாருக்குமே பேவரட் தான். பஜ்ஜி பொறுத்த வரைக்கும் நிறைய வகைகள் இருக்கு வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி உருளைக்கிழங்கு பஜ்ஜி அப்பள பஜ்ஜி அப்படின்னு நிறைய வெரைட்டீஸ் இருக்குன்னு சொல்லலாம்.

ஒரு சிலருக்கு எல்லாம் மாலை நேரத்துல ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட்டா தான் அந்த நேரமே முழுமையான மாதிரி இருக்கும். அந்த அளவுக்கு எல்லோரோட வாழ்க்கையிலையும் இந்த பஜ்ஜி ஒரு முக்கிய பங்கு வகிக்கும்னே சொல்லலாம். ஆனா நம்ம பெரும்பாலும் கடைகள்ல வாங்கி சாப்பிடுற பஜ்ஜி செம டேஸ்டா இருக்கும். ஆனா இப்போ எல்லாம் பயன்படுத்துற எண்ணெய மறுபடியும் பயன்படுத்துற டீக்கடைகள் அதிகமாவே ஆகிடுச்சு. என்னதான் பெரியவங்க அந்த பஜ்ஜியை வாங்கி சாப்பிட்டாலும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க ரொம்ப யோசிப்பாங்க.

அதனால இப்போ எல்லாரும் வீட்டிலேயே இந்த பஜ்ஜி செய்ய ஆரம்பிச்சுட்டோம். ஆனா பெரும்பாலும் எல்லாரும் விரும்பி சாப்பிடுற பஜ்ஜி வாழைக்காய் பஜ்ஜி தான். ஆனா இந்த வாழைக்காய் பஜ்ஜியை சாப்பிட்ட சில பேருக்கு போர் அடிச்சி இருக்கும் இல்லையா? அவங்களுக்காக நம்ம இப்ப கொஞ்சம் வித்தியாசமா கத்திரிக்காயில் பஜ்ஜி செய்ய போறோம். இந்த கத்திரிக்காய் பஜ்ஜியும் சுவை ரொம்பவே அருமையா இருக்கும். பெரிய பெரிய கத்திரிக்காய் பார்க்கவே ஆசையா இருக்கும். அத ரவுண்டு ரவுண்டா நறுக்கி பஜ்ஜி சுட்டு சாப்பிடும்போது அவ்வளவு ருசியாகவும் மணமாகவும் இருக்கும். அப்படி ஒரு அருமையான கத்திரிக்காய் பஜ்ஜி எப்படி வீட்டிலேயே ஈஸியா செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை