கத்திரிக்காய் பிரியாணி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க சாப்பிட்டு அசந்துடுவீங்க!!
கத்திரிக்காய் வச்சு பிரியாணியா அப்படின்னு யோசிக்கிறீங்களா? ஆமாங்க கத்திரிக்காய் வச்சு ஒரு சூப்பரான பிரியாணி இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த கத்திரிக்காய் பிரியாணி செய்வதற்கு குட்டி குட்டி கத்திரிக்காயா வாங்கிக்கோங்க. பெரிய கத்திரிக்காய் போட வேண்ட
கத்திரிக்காய் வச்சு பிரியாணியா அப்படின்னு யோசிக்கிறீங்களா? ஆமாங்க கத்திரிக்காய் வச்சு ஒரு சூப்பரான பிரியாணி இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த கத்திரிக்காய் பிரியாணி செய்வதற்கு குட்டி குட்டி கத்திரிக்காயா வாங்கிக்கோங்க. பெரிய கத்திரிக்காய் போட வேண்டாம். சின்ன கத்திரிக்காய் இல்லனா மீடியம் சைஸ்ல இருக்குற கத்திரிக்காய் யூஸ் பண்ணிக்கோங்க. இந்த கத்திரிக்காய் பிரியாணி செய்வதற்கு நமக்கு எப்பவும் போல பிரியாணி செய்ய என்ன பொருட்கள் வேண்டுமோ அது தான் தேவைப்படும் பெருசா எந்த பொருட்களும் தேவைப்படாது.
இந்த சுவையான கத்திரிக்காய் பிரியாணி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி ட்ரை பண்ணுவீங்க. மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி அப்படின்னு எக்கச்சக்கமான பிரியாணி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த கத்திரிக்காய் பிரியாணி ரொம்பவே டேஸ்டா வித்தியாசமான பீல் கொடுக்கும். இதுகூட வெள்ளரிக்காய் பச்சடி இல்லனா தயிர் பச்சடி வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.
இந்த சுவையான கத்திரிக்காய் பிரியாணி குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். கத்திரிக்காய் வச்சு இதுவரைக்கும் கத்திரிக்காய் தொக்கு, கத்திரிக்காய் கார குழம்பு, கத்தரிக்காய் பொரியல், கத்தரிக்காய் கூட்டு இதுதான் செஞ்சிருப்பீங்க ஆனா இந்த பிரியாணி முற்றிலுமே மாறுபட்டதா இருக்கும். இந்த டேஸ்டான கத்திரிக்காய் பிரியாணி ரெசிபி கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. எப்பவும் ஒரே மாதிரியா செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான வித்தியாசமான கத்திரிக்காய் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் மிளகு கறி செய்வது எப்படி