கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் பொடிக்கறி இப்படி செய்து பாருங்க!

ஒரு பிடி அதிகமாக சாப்பிட தூண்டும் கத்தரிக்காய் பொடிக்கறி சாதம் அல்லது ரொட்டிக்கு ஏற்ற விரைவான, சுவையான சைவ உணவு! ரொட்டி ,சப்பாத்தி, சாதம் மற்றும் பருப்பு/தக்காளி ரசம்/மோர் /சாம்பார் உடன் சாப்பிடகூடிய விரைவான ரெசிபிகளில் இதுவும் ஒன்று! இந்த கத்தரிக்காயை பொடிக்கறி செய்து பாருங்கள்,

By Prem Kumar · 13/4/2023

ஒரு பிடி அதிகமாக சாப்பிட தூண்டும் கத்தரிக்காய் பொடிக்கறி சாதம் அல்லது ரொட்டிக்கு ஏற்ற விரைவான, சுவையான சைவ உணவு! ரொட்டி ,சப்பாத்தி, சாதம் மற்றும் பருப்பு/தக்காளி ரசம்/மோர் /சாம்பார் உடன் சாப்பிடகூடிய விரைவான ரெசிபிகளில் இதுவும் ஒன்று! இந்த கத்தரிக்காயை பொடிக்கறி செய்து பாருங்கள், வீட்டில் உள்ள அனைவரும் உங்களை பாராட்டுவார்கள். இதை செய்ய 20 நிமிடங்களே ஆகும். சூடான ரொட்டி,

இதையும் படியுங்கள் : மெட்ரஸ் பிரியாணி கத்தரிக்காய் ரெசிபி செய்வது எப்படி ?

சாதம் மற்றும் சாம்பார் உடன் பரிமாறவும். இது ஒரு சிறந்த சைட் டிஷ்,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கத்தரிக்காய் பொடிக்கறி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த கத்தரிக்காய் பொடிக்கறி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full