கத்திரிக்காய் முருங்கைக்காய் போட்டு புளி குழம்பு எப்படி ஒரு தடவை வச்சு பாருங்க சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்!

புளிக்குழம்பு கார குழம்பு அப்படின்னு சொல்லப்படுகிற குழம்பு வகைகள் நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரு சிலருக்கு சாம்பார் கூட பிடிக்காது ஆனா நல்லா புளி ஊத்தி காரசாரமா வச்சு கொடுக்கிற புளிக்குழம்பு ரொம்பவே பிடிக்கும். எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த புளிக்குழம்புல பல வ

By ·

புளிக்குழம்பு கார குழம்பு அப்படின்னு சொல்லப்படுகிற குழம்பு வகைகள் நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரு சிலருக்கு சாம்பார் கூட பிடிக்காது ஆனா நல்லா புளி ஊத்தி காரசாரமா வச்சு கொடுக்கிற புளிக்குழம்பு ரொம்பவே பிடிக்கும். எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த புளிக்குழம்புல பல வகைகள் இருக்கு. மொச்சைக்கொட்டை புளிக்குழம்பு காராமணி புளிக்குழம்பு சுண்டக்கடலை புளி குழம்பு வெங்காய புளிக்குழம்பு அப்படின்னா சொல்லிட்டே போகலாம் அந்த வகையில் நிறைய பேரோட பேவரட்டா இருக்கக்கூடிய கத்திரிக்காய் முருங்கைக்காய் புளி குழம்புதான் எப்படி செய்றதுன்னு இன்னைக்கு நம்ம பாக்க போறோம்.

இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் புளிக்குழம்பு உங்க வீட்ல ஒரு தடவ இந்த செய்முறையில வச்சு பாருங்க பக்கத்துல இருக்க நாலு வீட்டுக்கும் வாசனை இழுக்கும் அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். எல்லாரும் உங்க வீட்ல இந்த புளிக்குழம்பு வச்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இப்ப நம்ம சொல்ல போற இந்த செய்முறை இல்ல ஒரே ஒரு தடவை மட்டும் வைத்து சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் உங்களுக்கு புளி குழம்பு வைக்கணும் அப்படின்னாலே இந்த செய்முறை தான் ஞாபகத்துக்கு வரும்.

எல்லா வீட்டிலும் கண்டிப்பா குழம்பு மிளகாய்த்தூள் அரைச்சு வச்சிருப்பாங்க அவங்க எல்லாரும் அந்த குழம்பு மிளகாய்த்தூள் பயன்படுத்திக்கோங்க. வீட்ல குழம்பு மிளகாய்த்தூள் இல்லாதவங்க கடைகளில் புளி குழம்புக்கு இருக்கக்கூடிய புளிக்குழம்பு மிளகாய் தூள் வாங்கி பயன்படுத்துங்க. இப்ப வாங்க இந்த அட்டகாசமான கத்திரிக்காய் முருங்கைக்காய் போட்டு வைக்கக்கூடிய புளிக்குழம்பு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை