கத்திரிக்காய் பொடி கறி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!
கத்திரிக்காயை வைத்து கத்திரிக்காய் புளிக்குழம்பு, எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, எண்ணெய் கத்திரிக்காய் பொரியல், கத்தரிக்காய் புளி கூட்டு, கத்திரிக்காய் ஃப்ரை அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம கத்திரிக்காயை வைத்து ஒரு சூப்பரான கத்திரிக்காய் பொடி கறி செ
கத்திரிக்காயை வைத்து கத்திரிக்காய் புளிக்குழம்பு, எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, எண்ணெய் கத்திரிக்காய் பொரியல், கத்தரிக்காய் புளி கூட்டு, கத்திரிக்காய் ஃப்ரை அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம கத்திரிக்காயை வைத்து ஒரு சூப்பரான கத்திரிக்காய் பொடி கறி செய்யப் போறோம். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த ரெசிபிக்கு ஒரு பொடி அரைச்சு செய்யப்போறோம். அந்த பொடி தான் இந்த ரெசிபிக்கு டேஸ்ட் அதிகமா அள்ளி கொடுக்கும்.
இந்த சுவையான டேஸ்ட்டான கத்திரிக்காய் பொடி கறி ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் உங்க வீட்ல அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். மசாலா அரைச்சு சேர்த்து செய்றதால வாசனையும் வீடு முழுவதும் இருக்கும். மணக்க மணக்க ஒரு சூப்பரான இந்த கத்திரிக்காய் பொடி கறி ரெசிப்பிய வீட்ல இருக்குற எல்லாருக்கும் செஞ்சு கொடுத்து அசத்துங்க. கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
ரசம் சாதம் தயிர் சாதம் சாம்பார் சாதம் புளி சாதம் லெமன் சாதம் எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். இந்த சுவையான கத்திரிக்காய் பொடி கறி ரெசிபி கொஞ்சம் வித்தியாசமான டேஸ்ட்ல சாப்பிடுறதுக்கு நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ருசியா இருக்கும். ருசியான சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க. கத்திரிக்காய் பிடிக்காதவங்க கூட இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவாங்க இப்ப வாங்க இந்த சுவையான மசாலா அரைச்சு செய்யக்கூடிய கத்திரிக்காய் பொடி கறி ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் மிளகு கறி செய்வது எப்படி