கத்தரிக்காய் வாங்கினால் ஒரு முறை கத்தரிக்காய் சாதம் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!
கத்திரிக்காய் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். கத்திரிக்காயில் காரக்குழம்பு வச்சு கூடவே ஆம்லெட் வைத்து சாப்பிட அவ்ளோ டேஸ்டா இருக்கும். மேலும் கத்திரிக்காய் வைத்து கத்திரிக்காய் புளி கூட்டு, கத்திரிக்காய் ஊறுகாய், கத்தரிக்காய் பொரியல் அப்ப
கத்திரிக்காய் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். கத்திரிக்காயில் காரக்குழம்பு வச்சு கூடவே ஆம்லெட் வைத்து சாப்பிட அவ்ளோ டேஸ்டா இருக்கும். மேலும் கத்திரிக்காய் வைத்து கத்திரிக்காய் புளி கூட்டு, கத்திரிக்காய் ஊறுகாய், கத்தரிக்காய் பொரியல் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. ஆனா கத்திரிக்காய் வைத்து ஒரு சூப்பரான கத்திரிக்காய் சாதம் இதுவரைக்கும் செஞ்சிருக்க மாட்டிங்க. இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க கத்திரிக்காய் பிடிக்காதவங்க கூட கத்திரிக்காயை விரும்பி சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க. கத்திரிக்காய் ஒரு சிலர் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லுவாங்க ஆனா கத்திரிக்காயிலும் நிறைய சத்துக்கள் இருக்கு. அதனால கண்டிப்பா சேர்த்துக்கலாம்.
ஆனா கத்திரிக்காயை அப்படியே கொடுத்தால் சாப்பிட பிடிக்காதுன்னு சொல்றவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான கத்திரிக்காய் சாதம் செஞ்சி கொடுங்க. குழந்தைகளுக்கு ஆபீஸ் போறவங்களுக்கு காலேஜ் போறவங்களுக்கு எல்லாருக்கும் எப்பவும் ஒரே மாதிரியான புளி சாதம், தயிர் சாதம்ன்னு செஞ்சு கொடுத்த போர் அடிக்குதா அப்போ இந்த மாதிரி ஒரு சூப்பரான கத்திரிக்காய் சாதம் செஞ்சு கொடுங்க. இதுக்கு நம்ம ஒரு மசாலா அரைச்சு அதுக்கப்புறம் தான் செய்ய போறோம். அந்த மசாலா அரைக்க மூன்று பொருட்கள் மட்டும் தான் தேவைப்படும் பூண்டு மிளகாய் தேங்காய் இதெல்லாம் அரைச்சு செய்யும் போது அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்.
ரொம்ப குறைவான பொருட்கள் இருந்தாலே போதுமானது தான் சூப்பரா செஞ்சிடலாம். மூணு கத்திரிக்காய் இருந்தா ஒரு தடவை குழந்தைகளோட டிபன் பாக்ஸ்க்கு இதை செஞ்சு கொடுத்து பாருங்க அதுக்கு அப்புறமா அடிக்கடி நீங்க இத செய்ய ஆரம்பிச்சிடுவீங்க இதுக்கு சைடிஷ் ஆக அப்பளம் போதுமானது. வீட்ல எப்பவுமே குழம்பு கூட்டு அப்படின்னு செய்வதற்கு போரடிக்குதுன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான கத்திரிக்காய் சாதம் செஞ்சு அதுக்கு அப்பளம் பொரிச்சு சாப்பிட்டு பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் அடிமையாகிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் மிளகு கறி செய்வது எப்படி