Advertisement
ஸ்நாக்ஸ்

டீ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த பட்டர் பிஸ்கட் இப்படி செய்து பாருங்க! கடையில் வாங்குவது போலவே இருக்கும்!

Advertisement

சுவையான மற்றும் மிருதுவான பட்டர் பிஸ்கட்
டீக்கு ஒரு சிறந்த துணையாகும், மேலும் 4 பொருட்களுடன் வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இந்த பிஸ்கட்டுக்கு பெரும் ரசிகையாக இருப்பார்கள். இது வெவ்வேறு வடிவங்களில் செய்யப்படும். பேக்கரி ஸ்டைல் சுவையில் பட்டர் பிஸ்கட் வீட்டில் செய்து சாப்பிட்டு சுவைக்கலாம்.

அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். வீட்டில் பொதுவாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்யும் முறை தெரிந்து கொள்ளவாருங்கள்.அதனால் இன்று இந்த பட்டர் பிஸ்கட் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Advertisement

பட்டர் பிஸ்கட் | Butter Biscuit Receipe in Tamil

Print Recipe
சுவையான மற்றும் மிருதுவான பட்டர் பிஸ்கட் டீக்கு ஒரு சிறந்த துணையாகும், மேலும் 4 பொருட்களுடன் வீட்டிலேயே எளிதாக செய்யலாம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இந்த பிஸ்கட்டுக்கு பெரும் ரசிகையாக இருப்பார்கள். இது வெவ்வேறு வடிவங்களில் செய்யப்படும். பேக்கரி ஸ்டைல் சுவையில் பட்டர் பிஸ்கட் வீட்டில் செய்து
Advertisement
சாப்பிட்டு சுவைக்கலாம்.அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword butter biscuit, பட்டர் பிஸ்கட்
Prep Time 10 minutes
Advertisement
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 people

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 மைக்ரோ ஓவன்

Ingredients

  • ½ kg மைதா
  • 100 gram பட்டர்
  • 150 gram சீனி
  • 200 gram நெய்
  • 2 tbsp சோள மாவு
  • 2 tbsp பால் மாவு
  • ¼ tsp பேக்கிங் பவுடர்

Instructions

  • முதலில் பட்டர் பிஸ்கட் செய்ய பட்டரை நன்கு கையால் மசித்து கொள்ளவும். பின் திரித்த சீனிைய கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும்.
  • மற்றொரு சட்டியில் மாவு பொருள்கள் அனைத்தையும் சலித்து வைத்து கொள்ளவும்.பின் நெய்யை லேசாக சூடாக்கி வைத்து கொள்ளவும்.
  • பிறகு பிசைந்து வைத்த பட்டர் கலவையில் மாவை சிறிது சிறிதாக சேர்த்து நெய் விட்டு பிசையவும். மாவின் பதம் ஒரு பிடி பிடித்தால் மாவு உடையாமல் இருக்க வேண்டும்.
  • பின் மாவை தட்டி விரும்பிய வடிவில் ஓவனில் வைத்து சுட்டு எடுக்கவும். சுவையான பட்டர் பிஸ்கட் ரெடி.

Notes

  1. ஓவனை பயன்படுத்தும் முன் சூடாக்கி கொள்ளவும். மேல் சொன்ன அளவில் செய்தால் 1 கிலோ பிஸ்கட் கிடைக்கும்.

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் காபி புட்டிங் செய்வது எப்படி ?

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

6 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

9 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

19 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago