குக் வித் கோமாளி ரெசிபி ருசியான பட்டர் சிக்கன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிக்கனைப் பிடிக்காதவர்களும், ருசிக்காதவர்களும் இருக்க முடியாது.அதற்கேற்றால் போல் சில்லி சிக்கன், சிக்கன் லாபிபப், பெப்பர் சிக்கன், கடாய் சிக்கன், தந்தூரி சிக்கன், சிக்கன் பிரியாணி, உப்புக்கறி என சிக்கன் வகைகளை அடிக்கிக்கொண்டே போகலாம். இப்படி விதவி

By ·

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிக்கனைப் பிடிக்காதவர்களும், ருசிக்காதவர்களும் இருக்க முடியாது.அதற்கேற்றால் போல் சில்லி சிக்கன், சிக்கன் லாபிபப், பெப்பர் சிக்கன், கடாய் சிக்கன், தந்தூரி சிக்கன், சிக்கன் பிரியாணி, உப்புக்கறி என சிக்கன் வகைகளை அடிக்கிக்கொண்டே போகலாம். இப்படி விதவிதாக எப்படி சிக்கனில் ரெசிபிகளை செய்துக்கொடுத்தாலும் மக்கள் விரும்பிச்சாப்பிட்டு வருகின்றனர். சிக்கன் ரெசிபிக்களில் பட்டர் சிக்கன் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது.இந்த ரெசிபி சிக்கனை சமைக்க சற்று பொறுமைத் தேவை. ஏனெனில் இந்த ரெசிபியில் சிக்கனை ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டியிருக்கும். ஆகவே பட்டர் சிக்கன் ரெசிபியை செய்து பார்க்கலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை