பட்டர் கார்லிக் பன்னீர் இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!
பன்னீர் வைத்த பன்னீர் பிரியாணி, பன்னீர் பிரைட் ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, பாலக் பன்னீர், பன்னீர் கீமா இன்று விதவிதமாக பல வகையான ரெசிப்பீஸ் செஞ்சிருப்பீங்க. அந்த வகையில பன்னீர் வைத்த இந்த மாதிரி சிம்பிளா பட்டர் கார்லிக் பன்னீர் ஒரு தடவை செஞ்சு பாருங்க. நீங்க நினைத்துப் பார்க்க மு
பன்னீர் வைத்த பன்னீர் பிரியாணி, பன்னீர் பிரைட் ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, பாலக் பன்னீர், பன்னீர் கீமா இன்று விதவிதமாக பல வகையான ரெசிப்பீஸ் செஞ்சிருப்பீங்க. அந்த வகையில பன்னீர் வைத்த இந்த மாதிரி சிம்பிளா பட்டர் கார்லிக் பன்னீர் ஒரு தடவை செஞ்சு பாருங்க. நீங்க நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். பட்டர் ரொம்ப பிடிச்சவங்க இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா இந்த ரெசிபி உங்களுக்கு ஃபேவரட் ஆகவே மாறிவிடும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
வீட்ல இருக்குற குழந்தைகளுக்கு புரதச்சத்து கம்மியா இருந்துச்சுன்னா இந்த ரெசிபியை செஞ்சு கொடுங்க சைவம் சாப்பிடுறவங்களுக்கு பன்னீர்ல நிறைய புரத சத்துக்கள் இருக்கு. இந்த பன்னீர் ரெசிப்பி ரொம்ப ரொம்ப சிம்பிளான ஒரு ரெசிபி. குறைவான பொருட்களை வைத்தே ஒரு சூப்பரான ரெசிபி நம்ம வீட்ல செய்யலாம். ஒரு தடவ செஞ்சு பாத்துட்டீங்கன்னா கண்டிப்பா அடிக்கடி செய்வீங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்துங்க.
சாப்பிடுறதுக்கே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இதுக்கு முதலில் பன்னீரை நல்லா ரோஸ்ட் செஞ்சு எடுக்கணும். அப்பதான் சாப்பிடுவதற்கு செம டேஸ்டா இருக்கும். ஒருமுறை இந்த ரெசிபியை உங்களுக்கு பிடித்தமானவங்களுக்கு செய்து கொடுத்து பாருங்க. சாப்பிட்டுவிட்டு கண்டிப்பாக அசந்து போய் விடுவாங்க. இந்த ருசியான ரெசிபியை மிஸ் பண்ணாம ஒரு தடவை சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான ருசியான சிம்பிளான பட்டர் கார்லிக் பன்னீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பன்னீர் கீமா ரைஸ் இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!