வீட்ல இட்லி மாவு இல்லாத அப்போ பட்டன் இட்லி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

பொதுவா வீட்டில பிரிட்ஜுக்குள்ள காய்கறிகள் இருக்குதோ இல்லையோ பெரும்பாலும் எல்லாருடைய வீட்லயும் இட்லி மாவு தோசை மாவு இருக்கும். அப்படி இட்லி மாவு தோசை மாவு இல்லன்னா வேலைக்கு போறவங்களுக்கும் சரி, வீட்டில் இருக்கிறவர்களுக்கும் சரி கை உடஞ்ச மாதிரி அந்த மாதிரி இருக்கிற சமயத்துல நம்ம ஏத

By Prem Kumar · 5/1/2025

பொதுவா வீட்டில பிரிட்ஜுக்குள்ள காய்கறிகள் இருக்குதோ இல்லையோ பெரும்பாலும் எல்லாருடைய வீட்லயும் இட்லி மாவு தோசை மாவு இருக்கும். அப்படி இட்லி மாவு தோசை மாவு இல்லன்னா வேலைக்கு போறவங்களுக்கும் சரி, வீட்டில் இருக்கிறவர்களுக்கும் சரி கை உடஞ்ச மாதிரி அந்த மாதிரி இருக்கிற சமயத்துல நம்ம ஏதாவது சாதம் செய்வோம் அப்படி இல்லன்னா சப்பாத்தி பூரி என்ன செய்வோம் ஆனா அந்த மாதிரி செய்ய இஷ்டம் இல்ல இட்லி தோசை தான் வேணும் அப்படின்னா அதுக்கு ஒரு சூப்பரான ஆப்ஷனா இன்னைக்கு நம்ம ரவை அவல் வச்சு ஒரு சூப்பரான பட்டன் இட்லி செய்ய போறோம்.

இந்த பட்டன் இட்லி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் இத தக்காளி சட்னி தேங்காய் சட்னி, சாம்பார் குருமா அப்படின்னு எது கூட வேணும்னாலும் வெச்சு சாப்பிடலாம் எல்லாத்துக்குமே சூப்பரா இருக்கும். இந்த இட்லி செய்றதுக்கு நமக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும். சீக்கிரத்திலேயே செஞ்சு முடிச்சிடலாம். குழந்தைகளுக்கு கண்டிப்பா குட்டி குட்டியா மினி இட்லி மாதிரி இந்த பட்டன் இட்லியை ஸ்கூல் லஞ்ச் பாக்ஸுக்கு, இல்லனா காலையில சாப்பிடுறதுக்கும் கொடுத்தோம் அப்படின்னா கண்டிப்பாக விரும்பி சாப்பிட்டுட்டு போவாங்க.

வீட்ல இருக்குற பெரியவங்களுமே கூட இதை விரும்பி சாப்பிடுவாங்க. இட்லி தோசை பிரியர்களுக்கு கண்டிப்பா இது ஒரு சூப்பரான ஆப்ஷனா இருக்கும். ரவை வச்சு உப்புமா தான் செய்யணும் அப்படின்ற அவசியம் கிடையாது. இந்த மாதிரி ஒரு சூப்பரான பட்டன் இட்லி கூட செய்யலாம். இனிமேல் ரவை எடுத்தாலே உப்புமாவோ அப்படின்னு பயப்படத் தேவையில்லை அதை வச்சு இந்த மாதிரி பட்டன் இட்லியும் செய்வாங்க அப்படின்னு மனச தேத்திக்கலாம். நிறைய டிபன் ஐட்டம் இருந்தாலும் ஒரு சிலர் இட்லிய தான் தேடுவாங்க. அவங்களுக்கு இது ஒரு சூப்பரான இட்லி ரெசிபி. இப்ப வாங்க இந்த சுவையான பட்டன் இட்லி ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முருங்கை பொடி இட்லி ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க அசந்து போயிடுவீங்க!!

Recipes AMP · Quick view
View full