Advertisement
சைவம்

சூப்பரான மொறு மொறு கோஸ் உளுந்து வடை  ரெசிபியை இப்படி செஞ்சு பாருங்க. சுவை மிஸ்ஸே ஆகாது!

Advertisement

 மாலை நேரத்தில் சுட சுட டீ யுடன் வடை பஜ்ஜி என ஏதாவது ஸ்நாக்ஸ் இருந்தா ரொம்பவே அருமையாக இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் வகையிலே மற்ற அனைத்தையும் விட இந்த வடைக்கு எப்போதுமே முதலிடம் தான். அப்படி ஒரு அருமையான டீ டைம் ஸ்நாக்ஸான கோஸ் உளுந்து வடையை நல்ல கிறிஸ்ப்பியா செய்யலாம்.

நிறைய இடங்களில் மொறுமொறுப்பாக உளுந்து வடைகள் கடைகளில் கிடைக்கும். பாட்டிகள் சுட்டு விற்பனை செய்யும் வடையிலிருந்து வரக்கூடிய வாசமே நம்மை இழுக்கும். மூக்கைத் துளைக்கும். கட்டாயம் இதை வாங்கி சாப்பிட வேண்டும் என்று நாக்கு சொல்லும். ஆனால், அடிக்கடி இதை கடையில் வாங்கி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல. வீட்டிலேயே மொறு மொறுப்பாக வடை செய்வது நல்லது. அதிலும் இந்த முட்டை கோஸ் சேர்த்து செய்யும் வடை மிகவும் ருசியாக இருக்கும்.

Advertisement

வீட்டில் வடை சுட்டு கொடுத்தாலும், கொஞ்சம் வித்யாசமாக கோஸ் உளுந்து செய்து பாருங்கள். டீக்கடையில் கிடைக்கும் அதே மொறு மொறு கோஸ் உளு‌ந்து வடையை நம்முடைய வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றிய சூப்பரான ரெசிபி இந்த பதிவில் உங்களுக்காக. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி கோஸ் உளுந்து வடை செய்தால் கடையில் கிடைக்கும் மொறுமொறுப்பான வடை நம்ம வீட்லயும் கிடைக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

கோஸ் உளுந்து வடை | Cabbage Urad Vada Recipe In Tamil

Print Recipe
நிறைய இடங்களில் பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி கோஸ் உளுந்து வடை செய்தால் கடையில் கிடைக்கும் மொறுமொறுப்பானவடை
Advertisement
நம்ம வீட்லயும் கிடைக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். மொறுமொறுப்பாக உளுந்து வடைகள் கடைகளில் கிடைக்கும். பாட்டிகள் சுட்டு விற்பனை செய்யும் வடையிலிருந்து வரக்கூடிய வாசமே நம்மை இழுக்கும். மூக்கைத் துளைக்கும். கட்டாயம் இதை வாங்கி சாப்பிட வேண்டும் என்று நாக்கு சொல்லும். ஆனால், அடிக்கடி இதை கடையில் வாங்கி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல.
Advertisement
வீட்டிலேயே மொறு மொறுப்பாகவடை செய்வது நல்லது. அதிலும் இந்த முட்டை கோஸ் சேர்த்து செய்யும் வடை மிகவும் ருசியாக இருக்கும். பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி கோஸ் உளுந்து வடை செய்தால் கடையில் கிடைக்கும் மொறு மொறுப்பானவடை நம்ம வீட்லயும் கிடைக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Course Snack
Cuisine tamil nadu
Keyword Cabbage Urad Vadai
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 350

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் உளுத்தம் பருப்பு
  • 1 கப் பொடியாக நறுக்கிய கோஸ்
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை சிறிது
  • உப்பு தேவையானஅளவு.
  • எண்ணெய் தேவையானஅளவு.

Instructions

  • உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.
  • பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
  • அடு‌ப்‌பி‌‌ல் வாண‌லியை வை‌த்து எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி சூடா‌க்கவு‌ம். வாழை இலை அ‌ல்லது பா‌லி‌தீ‌ன்கவ‌ரி‌ல் ‌சிறுஉரு‌ண்டைகளாக எடு‌த்து வை‌த்து சற்றுமெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
  • வெ‌ங்காய‌த்‌தி‌ற்கு ப‌திலாக கோ‌ஸ் சே‌ர்‌த்து செ‌ய்யு‌ம் வடை சுவை‌யிலு‌ம் அருமையாக இரு‌க்கு‌ம்.

Nutrition

Serving: 500g | Calories: 350kcal | Carbohydrates: 58.5g | Protein: 7g | Fat: 0.02g | Sodium: 3mg | Potassium: 55mg | Fiber: 3g | Calcium: 20mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

7 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

17 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

23 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago